Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
September 4, 2017 3:37 pm gmt |
0 Comments
1385
விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய வீரனாக சரத் பொன்சேகா மாறியுள்ளார் என பிவித்துரு ஹெலஉருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த 2010 ஆம் ஆண்...
In இலங்கை
September 4, 2017 3:37 pm gmt |
0 Comments
1306
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மகாவலி மையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்...
In இலங்கை
September 4, 2017 2:13 pm gmt |
0 Comments
1241
கொழும்பு, கம்பஹா மற்றும், களுத்துறை மாவட்டங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் குறித்து பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்களை மாகாண போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமானால் இது குறித்து 011 – 5559595 என்ற இலக்கத்த...
In இலங்கை
September 4, 2017 1:23 pm gmt |
0 Comments
1265
நல்லாட்சி அரசாங்கத்தினால் எதிர்வரும் 8 வருட காலத்திற்காக வகுக்கப்பட்ட பொருளாதாரக்கொள்கை இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. மேற்படி நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமிசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இட...
In இலங்கை
September 4, 2017 12:39 pm gmt |
0 Comments
1408
கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே, வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நகரத்தில் சீரான கழிவகற்றல் பொறிமுறை, வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான கால்வாய்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ள தவறியுள்ளதால், பாரிய இன்னல்கள...
In இலங்கை
September 4, 2017 12:38 pm gmt |
0 Comments
1347
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மக்களின் இறையாண்மையில் தலையிடுவதாக அமைந்துள்ளதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு முன்வைக்கப்படவுள்ள அரைகுறை தீர்வை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான ஆரம்பமாகவும் இது அமைந்துள்ளதென முதலமைச்சர் மேல...
In இலங்கை
September 4, 2017 12:10 pm gmt |
0 Comments
1605
வவுனியா நகரில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்...
In இலங்கை
September 4, 2017 11:56 am gmt |
0 Comments
1243
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை சில அமைப்பினர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் குழம்புவதற்கு அனுமதிக்க மாட்டோம் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். மண்டூர் பிரதேசத்தில் நிா்மாணிக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகத்தினை கையளிக்கும் நிக...
In இலங்கை
September 4, 2017 11:37 am gmt |
0 Comments
1306
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மலர் மொட்டு சின்னத்தில், எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணி போட்டியிடுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மே...
In இலங்கை
September 4, 2017 11:37 am gmt |
0 Comments
1996
நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போயுள்ளதென்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் சிறந்ததென தற்போது சிந்திப்பதாகவும் பெல்பொல விபஸ்ஸி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச நீக்கப்பட்டமை தொட...
In இலங்கை
September 4, 2017 11:11 am gmt |
0 Comments
1194
பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை என உணவுத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் விலைவில் இதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகள் அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் இதுவரையில் இது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற...
In இலங்கை
September 4, 2017 10:54 am gmt |
0 Comments
1292
இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் 8ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது. இராணுவ மின்னேரியா காலாட்படை பயிற்சி முகாமில் 69 வெளிநாட்டு இராணுவத்தினரது பங்களிப்புடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானதுடன், குறித்த பயிற்சி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவ...
In இலங்கை
September 4, 2017 10:52 am gmt |
0 Comments
1441
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை தப்பிக்கவிட்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உயரதிகாரியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, இன்று (திங்கட்கிழமை) ...
In இலங்கை
September 4, 2017 10:33 am gmt |
0 Comments
1350
ராணுவம் கையகப்படுத்தியிருந்த யாழ். வலிகாமம் வடக்கு ஊறணி பாடசாலைக் காணி, இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த காணியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வந்த கோரிக்கையின் பிரகாரம், இன்றைய தினம் இக் ...
In இலங்கை
September 4, 2017 10:33 am gmt |
0 Comments
1202
இலங்கை ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஊடகத்துறைப் புலமையும் அனுபவமும் மிக்க சின்னையா குருநாதன் அவர்களின் மறைவுக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்றைய பத்திரிகை உலகில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களே சிறப்பான முறையிலும் நடுநிலை...