Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 18, 2017 1:01 pm gmt |
0 Comments
1159
நாட்டின் பல பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் தவறிவிட்டார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்றையதினம் (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந...
In இலங்கை
April 18, 2017 12:54 pm gmt |
0 Comments
1280
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை மாகாண சபைதான் தீர்த்து வைக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து ஊடகவியலாளர்கள் ...
In இலங்கை
April 18, 2017 12:42 pm gmt |
0 Comments
1129
இன்புளுவென்ஸா தொற்றுக்குள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு வழங்கும் டெம்ப்ளு மருந்திற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பற்றாக்குறை ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த நோய் தொற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டத...
In இலங்கை
April 18, 2017 12:38 pm gmt |
0 Comments
1137
வறுமையை காரணம் காட்டி தொடர்ந்து கையேந்தி வழக்கத்தைக் கைவிட வேண்டும் என மட்டக்களப்பு வவுணதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள இரு சமுர்த்தி வங்கிகளிலும் சித்திரைப் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் விஷேட நிகழ்வு ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை இடம்ப...
In இலங்கை
April 18, 2017 12:26 pm gmt |
0 Comments
1101
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘கிராமிய வளர்ச்சியே உயர்ச்சி’ எனும் கருப்பொருளிலான கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இன்...
In இலங்கை
April 18, 2017 12:16 pm gmt |
0 Comments
1372
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்க திராணியற்றிருக்கும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு வ...
In இலங்கை
April 18, 2017 12:16 pm gmt |
0 Comments
1367
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக் காப்பாளார்கள் இந்த நல்லாட்சியிலும் அடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள...
In அம்பாறை
April 18, 2017 12:08 pm gmt |
0 Comments
1236
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேதின நிகழ்வில், தமிழர்கள் தங்களது ஆளுமையையும் ஸ்திரத் தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். காரைதீவு கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் நேற்றை...
In இலங்கை
April 18, 2017 12:06 pm gmt |
0 Comments
1382
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விஷேட ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை 11 மணியளவில் மத அனுஷ்டானங்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,...
In இலங்கை
April 18, 2017 11:48 am gmt |
0 Comments
1197
புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்துள்ளார். நுரைச்சோலையிலுள்ள மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்...
In இலங்கை
April 18, 2017 11:46 am gmt |
0 Comments
1370
தமிழ் மக்களின் போராட்டத்தை அகிம்சை வழிப்போராட்டமாக மாற்றியவர் அன்னை பூபதி என ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்ட...
In இலங்கை
April 18, 2017 11:37 am gmt |
0 Comments
1202
தெனியாய பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பெவர்லி மேற்பிரிவு பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இன்று (செவ்வாய்கிழமை) மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும்  வீட்டில் இருந்த பல பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்...
In அம்பாறை
April 18, 2017 11:32 am gmt |
0 Comments
1328
அம்பாறை பொத்துவில் – பானம பகுதியில் உள்ள ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாகவும் உயிரிழந்தவர் பானம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதானவவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் சேர...
In இலங்கை
April 18, 2017 9:08 am gmt |
0 Comments
1284
தமிழர்களின் உரிமைக்காக போராடி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது கல்லறையில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலை...
In இலங்கை
April 18, 2017 8:44 am gmt |
0 Comments
1137
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பகுதியில் வாழ்ந்து வரும் மக்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பன்னங்கண்டி சிவா பசுபதி கிராம மக்களுக்கு...