Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 13, 2017 10:27 am gmt |
0 Comments
1443
கேள்விக்குறியாகியுள்ள தமிழ் மக்களின் நிலையை சீர்செய்து, தமிழ் மக்களுக்கான ஒரு புதிய யுகத்தை படைக்க அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) பிறக்கவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்...
In இலங்கை
April 13, 2017 10:26 am gmt |
0 Comments
1124
அகில இலங்கை தாதிமார் தொழிற்சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமானது நாளைய தினமும் நீடிக்கும் என அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார். தாதியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில...
In இலங்கை
April 13, 2017 10:05 am gmt |
0 Comments
1135
கிராமப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம், களுகங்கை நீர் விநியோகத்தை விரிவுபடுத்தல், துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய மூன்று துறைகளில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் பிரதமர் ...
In இலங்கை
April 13, 2017 9:20 am gmt |
0 Comments
1222
வீதியில் போராடிவரும் எமக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தயங்கமாட்டோம் என பன்னங்கண்டி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமக்கான காணி உறுதி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி முன...
In இலங்கை
April 13, 2017 7:49 am gmt |
0 Comments
1213
கடுவெல – கொதலவலபுர பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டிற்க...
In இலங்கை
April 13, 2017 7:04 am gmt |
0 Comments
1363
இலங்கையில் அரச சார்பற்ற அமைப்புகளை அச்சுறுத்தும் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினால், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்ட...
In இலங்கை
April 13, 2017 6:42 am gmt |
0 Comments
1312
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான எவ்வித முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக இல்லை என நல்லிணக்க கலந்தாலோசனை செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டு...
In இலங்கை
April 13, 2017 6:15 am gmt |
0 Comments
1386
இராணுவத்தினரை தண்டிக்க வேண்டுமென்றோ, அரசாங்கம் மீது குற்றம் சுமத்தவோ நாம் முயலவில்லை. எமது பிள்ளைகளை விடுவியுங்கள் என்றே வலியுறுத்தி நிற்கின்றோம் என கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கடந்த பெப்ரவ...
In இலங்கை
April 13, 2017 5:29 am gmt |
0 Comments
1202
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலிலிருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த எட்டு பேரும் கட்டார் விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்று (புதன்கிழமை) மாலை இலங்கை சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். எட்டு இலங்கை...
In இலங்கை
April 13, 2017 5:00 am gmt |
0 Comments
1366
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவில் நடத்த வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் தாமும் உடன்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்த கலந்துரையாடலொன்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ...
In இலங்கை
April 13, 2017 4:41 am gmt |
0 Comments
1286
புதுவருடப் பிறப்பு அன்று மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) சித்திரைப்...
In இலங்கை
April 13, 2017 4:11 am gmt |
0 Comments
1210
இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (புதன்கிழமை) ஜப...
In இலங்கை
April 12, 2017 5:58 pm gmt |
0 Comments
1136
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கஞ்சா பொதியினை கடற்படையினர் இன்று (புதன்கிழமை) மாலை மீட்டுள்ளனர். பொதி செய்யப்பட்ட நிலையில், படகு ஒன்றில் குறித்த கஞ்சா பொதி கிடந்துள்ளது. குறித்த படகின் மீது சந்தேகம் கொண்ட கடற்படையினர் பரிசோதனை மேற்கொண்ட வேளையில் இந்த கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிய...
In இலங்கை
April 12, 2017 4:36 pm gmt |
0 Comments
1193
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் ம...
In வவுனியா
April 12, 2017 1:15 pm gmt |
0 Comments
1160
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தளம் பயணிக்கும் வழியில் யாழ். பல்கலைக்கழகத்தின்  அனுராதபுர வளாகத்துக்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் மற்றும் அவரது சாரதி ஆகியோர் சிற...