Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
May 21, 2018 1:41 pm gmt |
0 Comments
1024
இந்த நாட்டில் நடைபெறும் அபிவிருத்தி மக்களை சென்றடைய வேண்டுமாக இருந்தால் மக்களிடையே சமாதானமான சக வாழ்வே ஏற்படுத்துவதே மிக முக்கியம் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார். அமைச்சின் அனுசரணையடன் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு ச...
In இலங்கை
May 21, 2018 1:09 pm gmt |
0 Comments
1034
சிங்கள தேசம் தன் இறுமாப்புமிக்க யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்ததுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்காலில் பேயாட்டம் ஆடிய சி...
In இலங்கை
May 21, 2018 1:09 pm gmt |
0 Comments
1027
இலங்கையின் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக...
In இலங்கை
May 21, 2018 12:51 pm gmt |
0 Comments
1023
மண்சரிவு அபாயம் காணப்படும் களுத்துறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொ...
In இலங்கை
May 21, 2018 12:33 pm gmt |
0 Comments
1023
தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று காரணமாக நாளை 22 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை முன்பள்ளிகளுக்கு விடுமுறை  வழங்குமாறு மாகாண கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. குறித்த நோய் தொற்று காரணமாக வைத்தியசாலையில் பல சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில சிறுவர்கள் உயிரிழந்துள...
In இலங்கை
May 21, 2018 12:10 pm gmt |
0 Comments
1075
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வலைத் தொழிற்சாலைக்குப் அருகாமையில் கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை கடற்றொழில் சம்மேளனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செய...
In இலங்கை
May 21, 2018 11:41 am gmt |
0 Comments
1035
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் வைத்தியசாலையின் நிலைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இவ் வைத்தியசாலையில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை, பௌதீக வளப்பற்றாக்குறை, போன்ற பல குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் வைத...
In இலங்கை
May 21, 2018 11:37 am gmt |
0 Comments
1029
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் வாழும் மக்கள், குரங்குகள் மற்றும் காட்டுயானைகளின் தொல்லையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். குரங்குகள் மற்றும் காட்டுயானைகளின் தொல்லையினால் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் சுட்டிக...
In இலங்கை
May 21, 2018 11:31 am gmt |
0 Comments
1038
தென் மாகாணத்தில் பரவி வரும் ஒருவகை வைரஸ் தொற்று நோயாளிக்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக இதுவரை 600ற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத...
In இலங்கை
May 21, 2018 11:21 am gmt |
0 Comments
1040
கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் வேலையின்றி அல்லலுறுவதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், அவ்வாறான நிலையில் விலைவாசி அதிகரித்துள்ளமையானது அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், பால்மா, எ...
In இலங்கை
May 21, 2018 10:58 am gmt |
0 Comments
1079
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என கூறிவரும் கடந்த அரசாங்கம், எமது அப்பாவி பொது மக்களை படுகொலை செய்து நிராயுதபாணியாக வீதியில் விட்டார்கள் என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சுரபிநகர் மாதிரி க...
In இலங்கை
May 21, 2018 10:45 am gmt |
0 Comments
1275
சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு தேவையான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்....
In இலங்கை
May 21, 2018 10:23 am gmt |
0 Comments
1028
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 மாவட்டங்களில் 3438 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மகாவலி கங்கையை...
In இலங்கை
May 21, 2018 10:17 am gmt |
0 Comments
1079
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கிணறு மாசடைந்துள்ள நிலையில், அதனை புனரமைப்புச் செய்வதற்கு யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் பங்களிப்புடன் குறித்த கிணற்றினை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு இதன்போது தீர்மா...
In இலங்கை
May 21, 2018 10:10 am gmt |
0 Comments
1024
பசு வதைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் போராடுவதைப் போல மதுபான விற்பனைக்கு எதிராகவும் போராட வேண்டுமென சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன் தெரிவித்துள்ளார். பசுவதைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாவகச்சேரி நகரசபைக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். அதனைப் பெற்றுக்கொ...