Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
May 22, 2018 12:00 pm gmt |
0 Comments
1246
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய யாழ். பல்கலைக் கழகத்திற்கு, ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கரும்புள்ளி ஏற்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படாத நிலையில் அங்கு தொடர்ந்தும் நிற்க விரும்பாமலேயே தான் ...
In இலங்கை
May 22, 2018 11:58 am gmt |
0 Comments
1023
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கு காரணமாக அமைந்த ராஜபக்ஷாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு திராணியில்லையென கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சுமத்தியுள்ளார். அத்தோடு, கடந்த மூன்று வருட காலமாக ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் வேலையையே அரசாங்கம் செய்து வந்துள்ளதென்றும் அவர...
In இலங்கை
May 22, 2018 11:57 am gmt |
0 Comments
1015
சமுதாயத்திலே அரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார். வாகரை கட்டுமுறிவு மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னாள் விவசாய அமைச்சரின் 2017ஆம் ஆண்டுக்குரிய ...
In இலங்கை
May 22, 2018 11:29 am gmt |
0 Comments
1020
கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தமொன்று கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தமானது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ம...
In இலங்கை
May 22, 2018 11:24 am gmt |
0 Comments
1015
கல்முனை பகுதியிலுள்ள அஸ்ரப் வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த தீயை கல்முனை மாநகரசபை தீயணைப்புப்பிரிவு மற்றும் வைத்தியசாலையின் சுகாதார தொழிலாளர்கள் இணைந்து விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பாரிய பொருள் சேதம் தவிர்க...
In இலங்கை
May 22, 2018 11:10 am gmt |
0 Comments
1052
நாட்டில் இனம், மதம், மொழி ரீதியாக குழப்பங்களை விளைவிப்பவர்களை ஒழிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழி துறை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் ‘இலங்கையர் எம் அடையாளம் பன்மைத்துவம் எமது சக்தி எ...
In இலங்கை
May 22, 2018 11:05 am gmt |
0 Comments
1021
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரங்களை வழங்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர உத்தரவிட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறும் கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற...
In இலங்கை
May 22, 2018 10:38 am gmt |
0 Comments
1040
கொழும்பு மாநகர சபை கட்டடத்தின் மின் உயர்த்தி சற்றுமுன்னர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு தீயணைப்புக் குழுவை அனுப்பியுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்த...
In இலங்கை
May 22, 2018 10:36 am gmt |
0 Comments
1028
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாகாணசபை மீது குற்றத்தை சுமத்தி விட்டு தப்பி கொள்கின்றாரென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராஜாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து, வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ந...
In இலங்கை
May 22, 2018 10:23 am gmt |
0 Comments
1023
இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு தனியார் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இவ்விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ...
In இலங்கை
May 22, 2018 9:49 am gmt |
0 Comments
1137
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இன்னும்...
In இலங்கை
May 22, 2018 9:48 am gmt |
0 Comments
1079
எதிர்வரும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பான விடயங்களை உள்ளடக்கி அதன் மூலம் அழுத்தம் கொடுக்கப் போவதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். தமது கட்சியான தொழிற்கட்சியின் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் நலன்சார் விடங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர...
In இலங்கை
May 22, 2018 9:48 am gmt |
0 Comments
1034
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில்ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணை இன்று (செய்வாய்க்கிழமை) ...
In இலங்கை
May 22, 2018 9:47 am gmt |
0 Comments
1028
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பீடத்தில் பணியாற்றும் ஒரேயொரு தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளராக தன்னை அர்ப்...
In இலங்கை
May 22, 2018 9:38 am gmt |
0 Comments
1198
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட ...