Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 19, 2017 8:06 am gmt |
0 Comments
1227
காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை அமைப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அலுவலகம் அமைக்கப்பட்டு காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்...
In இலங்கை
April 19, 2017 7:42 am gmt |
0 Comments
1339
தமது அரசாங்கத்தின் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ...
In இலங்கை
April 19, 2017 7:42 am gmt |
0 Comments
1249
‘நல்லிணக்க அரசு என்று போலித்தனமாக தமிழ் மக்களை ஏமாற்றாதே’ என கோஷம் எழுப்பியவாறு, மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரியும், படையினரை வெளியேற்ற வலியுறுத்தியும் மன்னாரில் பாரிய கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. புனித செபஸ்த...
In இலங்கை
April 19, 2017 7:08 am gmt |
0 Comments
1341
அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை, முழு உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி  அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ...
In இலங்கை
April 19, 2017 6:52 am gmt |
0 Comments
1256
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். வியட்னாமிற்கான விஜயத்தை நிறைவுசெய்து இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பிய பிரதமர், மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட...
In அம்பாறை
April 19, 2017 6:47 am gmt |
0 Comments
1204
ஏறாவூர் இரட்டை படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டுள்ளார். குறித்த இரட்டை படுகொலை வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்...
In இலங்கை
April 19, 2017 6:20 am gmt |
0 Comments
1295
கொலன்னாவ – மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்க...
In இலங்கை
April 19, 2017 5:08 am gmt |
0 Comments
1233
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் முக்கிய கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) பெல்ஜியத்தின் பிரஸ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய கூட்டத்தில், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவி...
In இலங்கை
April 19, 2017 4:58 am gmt |
0 Comments
1167
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இன்று (புதன்கிழமை) முற்பகல் வேளையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில், அனர்த்த முகாமைத்துவ ...
In இலங்கை
April 19, 2017 4:55 am gmt |
0 Comments
1210
அண்மையில் குப்பைமேடு சரிந்து விழுந்து அனர்த்தத்திற்கு உள்ளான கொலன்னாவ – மீதொடமுல்ல பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நாட்டில் அண்மைய காலமாக டெங்குநோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறித்த பகுதியில் டெங்...
In இலங்கை
April 19, 2017 4:37 am gmt |
0 Comments
1238
கொலன்னாவ – மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவன், அவ்வாறானதோர் அனர்த்தம் எதிர்காலத்தில் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏதாவது உதவிகள் தேவைப்படின் அதனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறி...
In இலங்கை
April 19, 2017 4:31 am gmt |
0 Comments
1528
ஹற்றன் குடாஓயா தோட்டத்தில் ஆலய திருவிழாவின்போது இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த மோதலில் உயிரிழந்தவர், ...
In இலங்கை
April 19, 2017 4:30 am gmt |
0 Comments
1355
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடனும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப...
In இலங்கை
April 18, 2017 5:34 pm gmt |
0 Comments
1255
காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இன்றையதினம் (செவ்வாய்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது கு...
In இலங்கை
April 18, 2017 5:29 pm gmt |
0 Comments
1310
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சம்பூர் விஜயம் தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தின் போது சம்பூர் வைத்தியசால...