Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
November 15, 2016 10:19 am gmt |
0 Comments
1273
சலரோகம் எனும் நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மன்னாரில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை செ...
In இலங்கை
November 15, 2016 10:18 am gmt |
0 Comments
1254
முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்பதற்கு, மஹிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண இதனைத் தெரிவித்துள்ளார். கட்சி உறு...
In இலங்கை
November 15, 2016 10:17 am gmt |
0 Comments
2021
முறையற்ற விதத்தில் செயற்பட்ட மட்டக்களப்பு பௌத்த பிக்குவிற்கு எதிராக அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லையேல் மலையகத்திலும் போராட்டம் வெடிக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்...
In இலங்கை
November 15, 2016 9:15 am gmt |
0 Comments
1561
சுகாதார தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கலகத்தடுப்பு பொலிஸாரின் பாதுகாப்புடன் யாழில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். யாழ்.மாநாகர சபை சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள் எங்கும் குப்பைகள் குவிந்துள...
In இலங்கை
November 15, 2016 9:13 am gmt |
0 Comments
2816
யாழ்.மாநகர சபையை முற்றுகையிட்டு சுகாதார ஊழியர்கள் இன்று காலை முன்னெடுத்திருந்த நிர்வாக முடக்கல் போராட்டம், நாளை முற்பகல் 10 மணிவரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஹேவவிதான மேற்கொண்ட பேச்சுவார்த்தையை ...
In இலங்கை
November 15, 2016 9:10 am gmt |
0 Comments
1365
ஆவா குழுவுக்கும் இராணுவத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை ஆனாலும் இராணுவத்தில் இருந்த ஒருவரும் குறித்த குழுவுடன் தொடர்புகளை கொண்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆவா குழு தொடர்பில் ஜே.வி.பி தலைவர் அனுரகும...
In இலங்கை
November 15, 2016 8:20 am gmt |
0 Comments
1358
வரவு செலவுத் திட்ட யோசனையில் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு மாகாண முதலமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். மாகாண முதலமைச்சர்களின் சந்திப்பிற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் 22ஆம...
In இலங்கை
November 15, 2016 7:34 am gmt |
0 Comments
1240
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவையொன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ த...
In இலங்கை
November 15, 2016 7:18 am gmt |
0 Comments
1129
புதிய தேர்தல் முறைமையொன்றிற்கான மக்கள் கருத்தாடல் நிகழ்வு யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருகின்றது. பஃவ்ரல் அமைப்பின் அமுலாக்கத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையிலும் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கலந்துரையாடலில் பல அரசியல் ஆர்வலர்கள், பஃவ்ரல் அமைப்பின் ஒரு...
In இலங்கை
November 15, 2016 7:08 am gmt |
0 Comments
1611
இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உ...
In இலங்கை
November 15, 2016 7:03 am gmt |
0 Comments
1269
அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதால் அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காமல் போகுமென சிலர் அஞ்சுவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட 47 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.பேரவையில் வழங்கிய வாக்குறு...
In இலங்கை
November 15, 2016 6:59 am gmt |
0 Comments
1174
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார கைதுசெய்துள்ள நிலையில், குறித்த பொலிஸாருக்கான கௌரவிப்பு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்கத்துக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித...
In இலங்கை
November 15, 2016 6:34 am gmt |
0 Comments
1173
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க அடுத்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார். அடுத்தாண்டுக்குரிய வீட்டுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவ...
In இலங்கை
November 15, 2016 5:57 am gmt |
0 Comments
1131
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு விவசாயி படுகாயமடைந்து மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநகர் மல்லாவியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (வயது ...
In இலங்கை
November 15, 2016 5:55 am gmt |
0 Comments
1195
கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் உயிரிழ...