Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
June 21, 2018 12:08 pm gmt |
0 Comments
1073
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் குறித்த தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளத...
In ஆன்மீகம்
June 21, 2018 12:04 pm gmt |
0 Comments
1026
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுமார் 4000 வருடங்களுக்கு முற்பட்டதாகவும் நாகர்களினால் வழிபடப்பட்டதாகவும் களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயம் மூர...
In இலங்கை
June 21, 2018 11:52 am gmt |
0 Comments
1020
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 பிரதேச வைத்தியசாலைகள் ,இவ்வாண்டுக்குள் திறக்கப்பட்டவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. முருகானந்தன்  தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ,இடம்பெற்று வரும் சுகாதார சேவைகள் அபிவிருத்தி செயற்திட்டங்கள் சம்ப...
In இலங்கை
June 21, 2018 11:49 am gmt |
0 Comments
1023
சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி நெசவு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மட்டக்களப்பு   கல்லடிப் பால சந்தையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விரு தினங்களிலு...
In இலங்கை
June 21, 2018 11:38 am gmt |
0 Comments
1032
நுண்கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது உயிர்நீத்தவர்களின் கடன் தொகையை அரசாங்கம் முற்றாக நீக்க வேண்டும் என்று மேல்மாகாணசபை உறுப்பினரான சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், &#...
In இலங்கை
June 21, 2018 11:33 am gmt |
0 Comments
1076
தனது பதவிக்காலத்தை நீடிக்குமாறு எவரையும் கோரவில்லை என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விக்கியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது என நேற்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்திருந்தார். ராஜிதவின், இந்த கருத்துக்கு பதில் வழங்கும் வகையில் வடக்கு முதலமைச்சர் இன்று (வ...
In இலங்கை
June 21, 2018 11:24 am gmt |
0 Comments
1026
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (வியாழக்கிழமை) மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இந்திய துணைத்தூதரக அதிகாரி ராமேஸ்வர் பக்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மன...
In இலங்கை
June 21, 2018 11:08 am gmt |
0 Comments
1024
மீன் பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும் போது பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளுவதற்காக குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள கிராமிய பொ...
In இலங்கை
June 21, 2018 11:06 am gmt |
0 Comments
1028
மன்னார் மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று (வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்...
In இலங்கை
June 21, 2018 10:57 am gmt |
0 Comments
1028
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாட்டின் கீழ், விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படமாட்டாது என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுக...
In இலங்கை
June 21, 2018 10:46 am gmt |
0 Comments
1022
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மக்களின் மீது வரி அறவிடுவதனை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதுவரை எந்ததொரு நாடும் முன்னெடுக்காத நடவடிக்கையை தான் இல...
In இலங்கை
June 21, 2018 10:35 am gmt |
0 Comments
1027
பர்பச்சுவெல் ட்ரஷரீஸ் நிறுவனத்தினால் வெளியாட்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் பணம் வழங்கப்பட்டமை குறித்து அறிக்கையிடப்படாமை தொடர்பில் மற்றுமொரு அலோசியஸுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பர்பச்சுவெல் ட்ரஷரீஸ் நிறுவனத் தலைவர் ஜெஷப்ரி அலோசியஸை எதிர்வரும் 5ஆம் திகதி நீதிமன்றத்த...
In இலங்கை
June 21, 2018 9:40 am gmt |
0 Comments
1038
மன்னார், பாலத்தடி கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பிள்ளையார் சிலையொன்று இன்று (வியாழக்கிழமை) சிக்கியுள்ளது. குறித்த கடற்கரையில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார். இதன்போது குறித்த வலையில் மர்மபொருள் காணப்படுவதாக கருதி...
In இலங்கை
June 21, 2018 9:25 am gmt |
0 Comments
1044
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதன் ஊடாக நாட்டில் பாரியளவு வெளிநாட்டு முதலீடுகள் வரக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டார். அம்பாந்தோட்டை துறைமுக குத்தகைப் பணத்தின் முதலாம் கட்ட முதலீட்டின் இறுதிக்...
In இலங்கை
June 21, 2018 9:16 am gmt |
0 Comments
1038
மன்னாரில் கழுதைகளுக்கான மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியன இன்று (வியாழக்கிழமை)  திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார்- சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் நிர்மாணிக்கப்பட்ட குறித்த நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மற்றும் ...