Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
June 21, 2018 9:12 am gmt |
0 Comments
1024
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியமை குறித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு மஹிந்த தரப்பினரால் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நல்லாட்சியின் பத்து ...
In இலங்கை
June 21, 2018 9:11 am gmt |
0 Comments
1028
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூகுள் தரவுகளின் ஊடாக முடியுமென நம்புவதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினது வாராந்த கலந்துரையாடலொன்று மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் நடைபெற்றது. இதில் போக்குவரத்து நிபுணர் பேராசிரியர் அமல் குமரேஜ் கலந்துகொண்டார். இதன்...
In இலங்கை
June 21, 2018 8:23 am gmt |
0 Comments
1207
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையொன்றை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்  அதனை அடித்துக் கொன்றுள்ளனர். அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நுளைந்த சுமார் 4 அடி நீளமான குறித்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இவ்விட...
In இலங்கை
June 21, 2018 8:21 am gmt |
0 Comments
1034
2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன உதிரிப் பாகங்கள் மோசடி குறித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க, இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த விசாரணை தொடர்பான முன்னேற்றம் குறித்து ...
In இலங்கை
June 21, 2018 7:34 am gmt |
0 Comments
1067
வடக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று வருகைதரவுள்ளதாக, நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாநாதன் இவ...
In இலங்கை
June 21, 2018 6:43 am gmt |
0 Comments
1554
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கலாமென நம்புவதாக நீர்ப்பாசன, நீர்வழி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத...
In இலங்கை
June 21, 2018 6:30 am gmt |
0 Comments
1041
அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு 18 தொழிற்சங்கங்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) குறித்த தொழிற்சங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்ததாக அச்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டு...
In இலங்கை
June 21, 2018 6:30 am gmt |
0 Comments
1365
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் தொடர்பில் மற்றுமொரு இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாகம் சந்திப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன், இன்று (வியாழக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்ப...
In இலங்கை
June 21, 2018 6:28 am gmt |
0 Comments
1033
இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. கிளிநொச்சி சென் திரேசா பாடசாலையில் குறித்த நிகழ்வு அதன் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக யாழ் இந்திய துணை தூதரக அதிகாரி ராயு கலந்துகொண்டார். இதன்போது மாணவர்களுக...
In இலங்கை
June 21, 2018 5:55 am gmt |
0 Comments
1131
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியில் சட்டவிரோத முறையில் நில ஆக்கிரப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக மக்களிடத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலர் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி நிலங்களை அபகரிக்க முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம...
In இலங்கை
June 21, 2018 5:55 am gmt |
0 Comments
1070
மன்னாரில் மனித எச்சங்களை தேடி இன்று (வியாழக்கிழமை) 18 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்திலேயே குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அகழ்வுப் பணிகள் விசேட சட்ட வைத்தி...
In இலங்கை
June 21, 2018 4:37 am gmt |
0 Comments
1092
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யயுமாறு கோரி, மஹாசங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்துள்ள விஹாரைக்கு முன்பாக நேற்று (புதன்கிழமை) முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகி...
In இலங்கை
June 21, 2018 4:33 am gmt |
0 Comments
1148
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் இலங்கைக்கான சர்வதேச அழுத்தம் தொடரும் என்று அரசியல் விமர்சகரான ஜெஹான் பெரேரா தெரிவித்தார். மேலும், இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வாக்கெடுப்பின் ஊடாக மட்டுமே தோற்கடிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் மன...
In இலங்கை
June 21, 2018 3:47 am gmt |
0 Comments
1110
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது குறித்த நிகழ்வு யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில், இந்திய துணை தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்த...
In இலங்கை
June 21, 2018 2:09 am gmt |
0 Comments
1061
அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செ...