Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
July 21, 2017 10:55 am gmt |
0 Comments
2296
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளையில் வானிலிருந்து விழுந்த ஒருவகை திரவம்பட்டு 18 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிய நேர இடையேவளையின்போது மாணவர்கள் இன்ற...
In அம்பாறை
July 21, 2017 10:09 am gmt |
0 Comments
1236
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அம்பாறை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்படி அம்பாறை, திம்பட்டுவ பிரதேசத்தில் 01 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாரமரிப்பு மருத்துவ நிலையத்தினை திறந்து வைக்கும் ந...
In இலங்கை
July 21, 2017 9:53 am gmt |
0 Comments
1184
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் நண்பகல் கிளிநொச்சிக்கு சென்ற அவர் இரணைமடு இராணுவ தலைமையகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அம...
In இலங்கை
July 21, 2017 9:50 am gmt |
0 Comments
1360
நோர்வே நாட்டு விசேட நிபுணரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கேற்ப பிரதான சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினை அடைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்த சுவிட்ஸர்லாந்து நாட்டு நிபுணரின் ஆலோனைகளுக்கமைய சுரங்க அகழ்வு இயந்திரத்திற்கு ப...
In இலங்கை
July 21, 2017 9:30 am gmt |
0 Comments
1170
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் மற்றும் நீர்தேக்கத்திற்கு நீர் உள்வாங்கும் பகுதிகளில் குப்பைகள் மற்றும் அசுத்த கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார். மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் கரையோர பகுதிகள் மற்று...
In இலங்கை
July 21, 2017 9:09 am gmt |
0 Comments
1124
நாட்டின் தென்மேற்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அடுத்து வரும் சில நாட்களில் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேற்கு, மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுட...
In அம்பாறை
July 21, 2017 8:17 am gmt |
0 Comments
1181
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம், நாளை சனிக்கிழமை, கல்முனை தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த பொது ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை சீர்செய்யும் முகமாக முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு, நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு சங்கத்தின் செயலாளர...
In இலங்கை
July 21, 2017 8:15 am gmt |
0 Comments
1209
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது குறித்த விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும...
In இலங்கை
July 21, 2017 8:13 am gmt |
0 Comments
1159
நுவரெலியா – பூண்டுலோயா பிரதேசப்பகுதியினில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வர்த்தக நிலையங்கள் முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும், குறித்த சம்பவத்தின் காரணமாக பல இலட்சங்கள் பெருமதி வாய்ந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை சுமார் 8.00 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீப்பரவலை, பூண...
In இலங்கை
July 21, 2017 8:00 am gmt |
0 Comments
1182
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் வெளியேற மாட்டார்கள் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக...
In இலங்கை
July 21, 2017 7:48 am gmt |
0 Comments
1263
தென் மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அம்பாந்தாட்டை துணை தூதுவர் பிரேம் கே. நாயர் தெரிவித்துள்ளார். தென் பகுதியின் தெனியாய பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நேற்று (வியாழக்கி...
In இலங்கை
July 21, 2017 7:39 am gmt |
0 Comments
1277
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள நீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனைக் காரியாலயப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் ...
In இலங்கை
July 21, 2017 7:18 am gmt |
0 Comments
1190
சட்டவிரோதமாக வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்று பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொத்துஹர, தம்பெக்க பிரதேசத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற மேற்படி சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர...
In இலங்கை
July 21, 2017 7:16 am gmt |
0 Comments
1127
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் தன்னார்வ அமைப்பொன்றினால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டதாக இணைந்த கரங்கள...
In இலங்கை
July 21, 2017 7:05 am gmt |
0 Comments
1152
புத்தள மாவட்ட மக்களின் நலன் கருதி புதிய பொலிஸ் நடமாடும் சேவைகள் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த ஆரம்ப தின நிகழ்வானது பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தலைமையில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார, நாடாளுமன்ற உறு...