Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 5, 2017 8:10 am gmt |
0 Comments
1356
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலையற்ற பட்டதாரிகளுடன் இணைந்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை ...
In இலங்கை
April 5, 2017 7:40 am gmt |
0 Comments
1206
அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியரவன்ரி-வெல்ஸ் அடங்கிய குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளை பார்வையிடும் வகையிலு...
In இலங்கை
April 5, 2017 6:53 am gmt |
0 Comments
1216
விசாரணைகள் முடிந்தவுடன் அடுத்தகணம் மீள ஒப்படைப்போம் எனத் தெரிவித்து அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளை, இருபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவர் கண்ணீருடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச...
In இலங்கை
April 5, 2017 6:36 am gmt |
0 Comments
1145
வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் குறித்து சுமந்திரன் ஆங்கில ஊடகம...
In இலங்கை
April 5, 2017 6:35 am gmt |
0 Comments
1544
புலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தொிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட...
In இலங்கை
April 5, 2017 6:33 am gmt |
0 Comments
1206
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வந்...
In இலங்கை
April 5, 2017 6:29 am gmt |
0 Comments
1143
ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் முகமாக கட்சியின் மத்திய செயற்குழு இன்று (புதன்கிழமை) சிறிகொத்தவில் கூடவுள்ளது. ஐ.தே.கவின் தலைமைத்துவ பொறுப்புகளை கட்சியின் இரண்டாம் தலைமுறையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், இன்றை...
In இலங்கை
April 5, 2017 6:24 am gmt |
0 Comments
1169
இலங்கை கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்காக முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள சாத்வீக போராட்டம் இன்று (புதன்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது. மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மக்களும் தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். போரா...
In இலங்கை
April 5, 2017 6:03 am gmt |
0 Comments
1153
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை ...
In இலங்கை
April 5, 2017 5:48 am gmt |
0 Comments
5427
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வை வலியுறுத்தி ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையே இந்த போராட்டமாகும் என இலங்கை மின்சார சபையின் ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெ...
In இலங்கை
April 5, 2017 5:45 am gmt |
0 Comments
1256
வடக்கிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரியதாகவும் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...
In இலங்கை
April 5, 2017 4:54 am gmt |
0 Comments
1501
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள விமான ஓடுபாதை நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோரின் தலைமையில் அ...
In இலங்கை
April 5, 2017 3:56 am gmt |
0 Comments
1181
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என இந்திய எழுத்தாளரும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் தினேஷ் வீரக்கொடியினால் எழுதப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல் வெளியீட்டு விழா நேற...
In இலங்கை
April 4, 2017 5:18 pm gmt |
0 Comments
1241
கடந்த 43 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சர்வதேச மன்னிப்புச் சபையினர் கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்கிழமை) சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நிலமை குறித்து  அதிகாரிகள் கேட்டறிந்தனர். இச்சந்திப்புக் குறித்து சர்வதேச மன்...
In இலங்கை
April 4, 2017 4:11 pm gmt |
0 Comments
1317
இலங்கையில் வாழும் குடிமக்கள் அனைவரும் கடன்சுமை அற்றவர்களாக மாறவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் கண்காட்சியினைப் பார்வையிட்ட பின்னர், பிரதமர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் த...