Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 25, 2017 12:30 pm gmt |
0 Comments
1258
கொழும்பில் குவியும் குப்பைகளை அகற்றுவதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துச் செல்வதால் கொழும்புக்கு நாளாந்தம் வந்து செல்லும் வெளிப்பிரதேசத்தவர்கள் இங்கு வேலைகளை முடித்துவிட்டு செல்லும்போது குப்பை பொதியொன்றையும் எடுத்துச்செல்ல நேரிடும் என கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்ப...
In இலங்கை
April 25, 2017 12:25 pm gmt |
0 Comments
1191
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பாவனைக்காக   புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் கையளித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து நேற்றையதினம் (திங்கட்கிழமை) மேற்படி வாகனம் பிரதியமைச்சரினால் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன முன்னிலையில்  கையளிக்கப்பட்டிருந்தது....
In இலங்கை
April 25, 2017 12:14 pm gmt |
0 Comments
1263
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சம்பூர் விஜயம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டபாயுதபாணி, பிரதம செயலாளர் உள்ளிட்டவர்களுடன் முப்படை தள...
In இலங்கை
April 25, 2017 12:10 pm gmt |
0 Comments
1089
கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தை மீறி செயற்பட்டதாகவும் அதன் விளைவாகவே நாடு தற்போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்வொன்றில் கலந்து...
In இலங்கை
April 25, 2017 12:03 pm gmt |
0 Comments
1146
கல்வியாளர்களை அரசியல் அதிகாரத்தால் பழிவாங்க நினைப்பது அநாகரிகமானது என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வலயக் கல்விப் பணிப்பாளர்கள்...
In இலங்கை
April 25, 2017 11:55 am gmt |
0 Comments
1218
நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளவிருக்கும் முதலாவது தேர்தலானது ஓர்  சர்வஜன வாக்கெடுப்பாகவே அமையும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அர...
In இலங்கை
April 25, 2017 11:53 am gmt |
0 Comments
1153
கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக உள்ளூராட்சி நிறுவனங்கள் தயாரித்துள்ள திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் அனைத்து மாகாண உதவி ஆணையாளர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழ...
In இலங்கை
April 25, 2017 11:14 am gmt |
0 Comments
1158
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தின் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் சாரதி படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் – சிலாபம் – பங்கதெனிய பகுதியில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மேற்படி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்...
In இலங்கை
April 25, 2017 11:11 am gmt |
0 Comments
1197
சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்களை வெட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேச மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்மித்த பிரதேசங்களின் ஆற்றுப்பகுதிகளில் இவ்வாறு சட்டவிரோதமாக மண...
In இலங்கை
April 25, 2017 10:56 am gmt |
0 Comments
1302
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிற்கும், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசியாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் புதல்வியுமான நூர் இஷா அன்வருக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இச் ச...
In இலங்கை
April 25, 2017 10:51 am gmt |
0 Comments
1111
கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளா...
In இலங்கை
April 25, 2017 10:31 am gmt |
0 Comments
1087
தமிழக அரசின் கம்பர் விருது கம்பவாரிதி இ.ஜெயராஜிற்கு இன்று வழங்கப்படுகிறது. இவ் விருதுக்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. ஆண்டுதோறும் சித்திரைப் புத்தாண்டையொட்டி தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டுவரும் தமிழ் வளர்ச்சி குறித்த விருதுகளில் ஒன்றே கம்பர் விருதாகும்...
In இலங்கை
April 25, 2017 9:39 am gmt |
0 Comments
1482
“நாட்டின் தலைவர்களாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தாலும் ஒன்றுதான் மைத்திரிபால சிறிசேன இருந்தாலும் ஒன்றுதான். இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசத்தை கண்டுவிட்டோம்?” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடியுள்ளார். தமிழர் தாயக பகுதிகளில் இ...
In இலங்கை
April 25, 2017 8:53 am gmt |
0 Comments
1220
கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்ததால் ஏற்பட்ட அனர்த்திற்கான முழுப் பொறுப்பையும், அரசாங்கமே ஏற்கவேண்டுமென யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டபோதே மாணவர்கள் இவ்வாறு க...
In இலங்கை
April 25, 2017 8:30 am gmt |
0 Comments
1406
தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள போராட்டமானது, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈரக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் ஆக...