Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 13, 2017 4:41 am gmt |
0 Comments
1308
புதுவருடப் பிறப்பு அன்று மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) சித்திரைப்...
In இலங்கை
April 13, 2017 4:11 am gmt |
0 Comments
1219
இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (புதன்கிழமை) ஜப...
In இலங்கை
April 12, 2017 5:58 pm gmt |
0 Comments
1149
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கஞ்சா பொதியினை கடற்படையினர் இன்று (புதன்கிழமை) மாலை மீட்டுள்ளனர். பொதி செய்யப்பட்ட நிலையில், படகு ஒன்றில் குறித்த கஞ்சா பொதி கிடந்துள்ளது. குறித்த படகின் மீது சந்தேகம் கொண்ட கடற்படையினர் பரிசோதனை மேற்கொண்ட வேளையில் இந்த கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிய...
In இலங்கை
April 12, 2017 4:36 pm gmt |
0 Comments
1200
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் ம...
In வவுனியா
April 12, 2017 1:15 pm gmt |
0 Comments
1173
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தளம் பயணிக்கும் வழியில் யாழ். பல்கலைக்கழகத்தின்  அனுராதபுர வளாகத்துக்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் மற்றும் அவரது சாரதி ஆகியோர் சிற...
In இலங்கை
April 12, 2017 12:19 pm gmt |
0 Comments
1190
நாட்டில் இன்புளுவென்சா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுபாடும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகள் அதிகமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்...
In இலங்கை
April 12, 2017 12:12 pm gmt |
0 Comments
1231
இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இன, மத, மொழி பாகுபாடின்றி போதுமானளவு ‘ஓய்வூதியக் கொடுப்பனவு’ வழங்கும் திட்டதை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பித்த சைக்கிள் சாதனைப் பயணம் புத்தளத்திருந்...
In இலங்கை
April 12, 2017 11:38 am gmt |
0 Comments
1174
இலங்கையின் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கென சிறப்பு பிரதிநிதியொருவரை நியமிக்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பின் பேரில் ஜப்பான் விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் அமைச்சரவை பேச்சாளர் யோஷிஹிடே சுகாவிற்கும் இடையே இன்...
In இலங்கை
April 12, 2017 10:44 am gmt |
0 Comments
1243
சில தாமதங்கள் காணப்படினும், அவற்றை தகர்த்து தமிழ் மக்களுக்கான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்க இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்,...
In இலங்கை
April 12, 2017 10:20 am gmt |
0 Comments
1369
சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் தமக்கும் ஆட்சியதிகாரத்தில் பங்குகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் ஆசனத்தை ஒதுக்கித் தருமாறு ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்து அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு  தேசியப்பட்டியல் மூலம் நாடாளும...
In இலங்கை
April 12, 2017 10:00 am gmt |
0 Comments
1257
யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை 15ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் அதிகரித்த வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வரும்நிலையிலேயே யாழ்.வானிலை அவதான நிலையம் மேற்படி தகவலை கூறியுள்ளது. இது தொடர...
In இலங்கை
April 12, 2017 9:57 am gmt |
0 Comments
1564
வட. மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய காணிகளை விடுவிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்துரையாடப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பனை அபிவிருத்திச் சபையின் நிகழ்வுகளில் கலந்துக் க...
In இலங்கை
April 12, 2017 9:21 am gmt |
0 Comments
1179
பருத்தித்துறை ஆணை விழுந்தான் பகுதியில் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுமார் ஆறு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் ம...
In இலங்கை
April 12, 2017 9:14 am gmt |
0 Comments
1143
இலங்கை துறைமுகங்களின் பாதுகாப்பானது தமது நாட்டு இராணுவத்தினருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அவற்றை வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பின் பேரில் ஜப்பான் விஜயம் செய்துள்ள பிரதமர்...
In இலங்கை
April 12, 2017 8:13 am gmt |
0 Comments
1210
எமக்கு ஒரு சரியான தீர்வு கிட்டும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை. புதுவருடத்திலும் போராட்டம் தொடரும் என கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். தமக்கான காணி உறுதி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (புதன்கிழமை) 22...