Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In அம்பாறை
November 11, 2016 4:33 am gmt |
0 Comments
1239
இன்றைய நவீன காலத்தில் கலாசாரங்கள் அழிந்து வருகின்ற நிலையில், இறக்காமத்தில் இடம்பெற்ற தேசிய இலக்கிய விழாவானது கலாசார ரீதியான வளர்ச்சிக்கு ஒரு உற்சாக மூட்டுகிறது’ என அப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியலாளர் மன்சூர் தெரிவித்துள்ளார். தேசிய இலக்கிய விழாவினையொட்டி, இறக்காமப் பிரதேச ...
In யாழ்ப்பாணம்
November 11, 2016 4:12 am gmt |
0 Comments
1466
நான்கு கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஆவா குழுவை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். கொக்குவில் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞன் நேற்று (வியாழக்கிழமை) யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்போது குறித்த இளைஞன் பொ...
In மன்னாா்
November 10, 2016 4:22 pm gmt |
0 Comments
1299
சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 7 இந்தியர்கள் தப்பிச் சென்ற நிலையில், குறித்த 7 இந்தியர்களில் 4 பேர் சற்று முன்னர் தலைமன்னார் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமன்னார் கடல் வழியாக இ...
In மன்னாா்
November 10, 2016 3:34 pm gmt |
0 Comments
1357
முருங்கனில் இருந்து மன்னாருக்குள் வரும் குடிநீர் இணைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய வெடிப்பின் காரணமாக, மன்னாருக்கான 12 மணிநேர குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. மாலை 6மணிமுதல் சுமார் 12மணி நேரம் வரை இத்தடை காணப்படுமென மன்னார் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது. மன்னார் பிரதான பாலத்திற்கு அ...
In மன்னாா்
November 10, 2016 3:21 pm gmt |
0 Comments
1220
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில், முன்னெடுக்கப்பட்டு வந்த கிறவல் மண் அகழ்விற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தடையினை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்து மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார். குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மே...
In மலையகம்
November 10, 2016 2:37 pm gmt |
0 Comments
1234
பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சில் (வியாழக்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து குறித்த கலந்துரையாடலை ஏற்பாடுசெய்ததிருந்தனர். ‘மன உறுதி’ என்ற செயற்திட்டத்தின் ஊடாக குறித்த திட்ட...
In மன்னாா்
November 10, 2016 11:45 am gmt |
0 Comments
1158
வடக்கில் நிலவுகின்ற மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அமைச்சரது உப அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் போது, வடக்கில் நிலவுகின்ற மீனவர் பிரச்சினைகளான இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகைகள...
In வவுனியா
November 10, 2016 10:17 am gmt |
0 Comments
1875
வவுனியாவில் கடந்த மாதங்களில் வங்கி தானியங்கி இயந்திரம் மூலம், பண மோசடியில் ஈடுபட்ட நால்வரை சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில், வவுனியாவைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர் ஒருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளட...
In மன்னாா்
November 10, 2016 9:40 am gmt |
0 Comments
1162
மன்னார், வங்காலை புனித ஆனாள் மத்திய பாடசாலையின் 2016ஆம் ஆண்டிற்கான புதிய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியோகு தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வ...
In மட்டக்களப்பு
November 10, 2016 9:16 am gmt |
0 Comments
1145
ஏறாவூர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்ட மூன்று அதி சக்தி வாய்ந்த குண்டுகள், இன்று (வியாழக்கிழமை) அதிரடிப்படை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் விசேட நிபுணர்களினால் செயலிழக்கச் செய்யப்பட்டதனை ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உறுதிசெய்தார்...
In மலையகம்
November 10, 2016 8:47 am gmt |
0 Comments
1326
மஸ்கெலியாவில் சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையுள்ள விசித்திர முள்ளங்கி கிழங்கொன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே குறித்த புதுமையான முள்ளங்கி இன்று (வியாழக்கிழமை) அறுவடைசெய்யப்பட்டது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன் கு...
In கிளிநொச்சி
November 10, 2016 8:27 am gmt |
0 Comments
1370
கிளிநொச்சியில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்த பொலிஸ் அதிகாரிகளை பாராட்டும் நிகழ்வொன்று, இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன தலைமையில், இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பாலித ஆர்...
In முல்லைத்தீவு
November 10, 2016 6:01 am gmt |
0 Comments
1175
முல்லைத்தீவு – முத்தையன் கட்டுக் குளத்தில் திடீரென மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருவதால், குறித்த குளத்தின் மீன்இனங்கள் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அந்த மீன்களும் விற்பனை செய்யப்படுகின்றது. இ...
In மட்டக்களப்பு
November 10, 2016 5:40 am gmt |
0 Comments
1102
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 297 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 306 அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். அத்தோடு, 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்ப...
In வவுனியா
November 10, 2016 5:24 am gmt |
0 Comments
1216
பேரூந்துகளில் முதியோருக்கு ஆசனம் ஒதுக்கும் செயற்றிட்டம், இன்று (வியாழக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முதியோர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி, பே...