Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
March 23, 2018 1:04 pm gmt |
0 Comments
1049
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற குடியரசு தின விழாவில் பிரதம அதிதியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் பங்குபற்றினார். பாகிஸ்தான் பிரதமர் சஹீட்கான் அப்பாசி, மைத்திரிபால சிறிசேனவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விச...
In இலங்கை
March 23, 2018 12:20 pm gmt |
0 Comments
1068
வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போன உறவுகளின் விடயத்தில் தென்பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசுக்கு சார்பாக செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களி...
In இலங்கை
March 23, 2018 11:57 am gmt |
0 Comments
1974
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை தம்ம பாடசாலை இறுதி பரீட்சை நாடளாவிய ரீதியல் நாளைய தினமும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார். சுமார் ஒரு ...
In இலங்கை
March 23, 2018 11:31 am gmt |
0 Comments
1525
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ரூபாய் நாணயப்பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் விலை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ள...
In இலங்கை
March 23, 2018 11:20 am gmt |
0 Comments
1032
புத்தளம்-கொழும்பு,பத்துளு பகுதியில் ஐஸ் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் மூவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30,35 ,45 மதிக்கத்தக்க சந்தேகநபர்களே நேற்று (வியாழக்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2...
In இலங்கை
March 23, 2018 11:19 am gmt |
0 Comments
1064
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். த...
In இலங்கை
March 23, 2018 11:04 am gmt |
0 Comments
1232
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயம் தடைப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இலங்கைக்குள் அவருக்கு எதிராக எழுந்துள்ள நிதி மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாகவே அவரது அமெரிக்க விஜயம் தடைசெய்யப்பட்டதாக இந்திய ஊடகமொன்று செய...
In இலங்கை
March 23, 2018 10:36 am gmt |
0 Comments
1050
எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய பொருட்களை கவனத்தில் கொண்டு அதன் மூலம் இலகுவான முறையில் வருமானத்தினை ஈட்டக்கூடிய விதத்தில் அங்குள்ள வளங்களை பயன்படுத்த வேண்டும் என நாவிதன்வெளி பிரதேச செயலாயர் சோ.ரங்கநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு- நாவிதன்வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட நெச...
In இலங்கை
March 23, 2018 10:06 am gmt |
0 Comments
1798
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு அமையப் பாடசாலை மாணவி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாத்தாண்டிய குடாவேவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தி சுபா தென்னகோன் என்ற மாணவியை இவ்வாறு பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது 18 வயதாகும் சந்தி சு...
In இலங்கை
March 23, 2018 9:52 am gmt |
0 Comments
1055
அம்பாறை – காரைதீவில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் சாரதா மகளிர் இல்லத்தில், பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 183ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ரதபவனியொன்று இடம்பெற்றது. காரைதீவு இந்து சமய அபிவிருத்திச் சங்கத்தாலும் காரைதீவு பொதுமக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறி...
In இலங்கை
March 23, 2018 9:41 am gmt |
0 Comments
1091
நம்பிக்கையில்லா பிரேரணையின் உண்மையான இலக்கு பிரதமர் இல்லை என்றும் மாறாக ஜனாதிபதியையும், சபாநாயகரையுமே கூட்டு எதிரணி குறி வைத்துள்ளது என்றும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன் ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங...
In இலங்கை
March 23, 2018 9:37 am gmt |
0 Comments
1239
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கையில் அரசாங்க அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளதாகவும், பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு உர...
In இலங்கை
March 23, 2018 9:27 am gmt |
0 Comments
1065
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் வசமிருந்த மக்கள் காணிகள் ஆறு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் க...
In இலங்கை
March 23, 2018 9:27 am gmt |
0 Comments
1103
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று ( வியாழக்கிழமை) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...
In இலங்கை
March 23, 2018 9:24 am gmt |
0 Comments
1030
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றதேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசசபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை)நடைபெற்றுள்ளது. இன்று 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில், பூநகரிப் பிரதேசசபைக்குத் தெரிவாகிய தவிசாளர்,...