Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
May 26, 2018 8:41 am gmt |
0 Comments
1084
அமைச்சர் மங்கள சமரவீரவின் செயற்பாடுகளால் நாட்டு மக்கள் விரைவில் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக...
In இலங்கை
May 26, 2018 8:36 am gmt |
0 Comments
1028
பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்...
In இலங்கை
May 26, 2018 8:30 am gmt |
0 Comments
1063
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக அறவிடப்பட்ட 7 ஆயிரம் ரூபாவை மீள வழங்குமாறு, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியுள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்தது. அதன் பிரகாரம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களி...
In இலங்கை
May 26, 2018 8:24 am gmt |
0 Comments
1082
தமிழர் தாயகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் அரசாங்கம் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எனினும், மக்களின் நலன் கருதி இராணுவத்திற்கு பணம் கொடுத்து காணிகளை விடுவித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்...
In இலங்கை
May 26, 2018 8:11 am gmt |
0 Comments
1154
சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கை அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, இலங்கை அரசாங்கம் இந்தக் கடனைப் பெறவுள்ளது. எட்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வக...
In இலங்கை
May 26, 2018 8:01 am gmt |
0 Comments
1055
முல்லைத்தீவு, செம்மலை பகுதியில் புதிய பேருந்து தரிப்பிடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து தரிப்பிடத்தை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். இந்த பேருந்து தரிப்பிடம் அப்பிரதேசத்தில் மறைந்த முன்னாள் கூட்டுறவாளர் அமரர் செ.கந்தையாவின் நினைவாக அவரின் உறவுகள...
In இலங்கை
May 26, 2018 7:57 am gmt |
0 Comments
1046
சிகரங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பமானது. மட்டக்களப்பு, கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்...
In இலங்கை
May 26, 2018 6:40 am gmt |
0 Comments
1091
யாழ்ப்பாணம், கந்தப்பு சேகரம் வீதியானது மிகவும் துர்நாற்றத்துடன் குப்பைகள் நிரம்பி காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியின் குறுக்கே உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் போத்தல்களும் தகரப்பேணிகளும் நிரம்பி காணப்படுகின்றது. எனவே குறித்த கழிவு நீர் செல்லும் கால்வாய் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்ற...
In இலங்கை
May 26, 2018 6:26 am gmt |
0 Comments
1512
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேடிக்கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
In அனுராதபுரம்
May 26, 2018 6:13 am gmt |
0 Comments
1034
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவ...
In இலங்கை
May 26, 2018 5:56 am gmt |
0 Comments
1040
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த தனியார் ப...
In இலங்கை
May 26, 2018 5:53 am gmt |
0 Comments
1033
அமெரிக்கா திட்டமிட்டுள்ள கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக இலங்கைக் கடற்படைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹவாயில் பசுபிக் விளிம்பு ஒத்திகை என்ற பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியை அமெரிக்கா நடத்தி வருகிறது. 1971ஆம் ஆண்டு அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா ...
In இலங்கை
May 26, 2018 5:32 am gmt |
0 Comments
1051
நாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளின் இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (வெள...
In இலங்கை
May 26, 2018 5:17 am gmt |
0 Comments
1254
தமிழ் மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் கொடுக்கப்பட்டுவிடக் கூடாதென்பதில் பௌத்த பிக்குகளும் ராஜபக்ஷாக்களும் தீவிரமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ...
In அம்பாறை
May 26, 2018 5:14 am gmt |
0 Comments
1132
அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது சில்மிசம் செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்ததுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் ஆலையடிவேம்பு பகுத...