Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
May 20, 2018 3:11 pm gmt |
0 Comments
1029
மட்டக்களப்பு, மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூர் கணேசபுரத்தைச் சேர்ந்த உமாபதி கிசான் (வயத 15) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். 6 நண்பர்களுடன் மூங்கி...
In இலங்கை
May 20, 2018 1:13 pm gmt |
0 Comments
1040
தென் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவிவரும் வைரஸ் நோய் காரணமாகவே தென் மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இன்று விடுத்துள்ள குறித்த அறிவிப்பில், காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அமைச்சின் அதிகாரிகள் பெற்றோருக்...
In இலங்கை
May 20, 2018 12:38 pm gmt |
0 Comments
1030
மாங்காய் மற்றும் பலாக்காய் பருவகாலம் ஆரம்பித்ததையடுத்து காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவதாக ஆனமடு, கொட்டுக்கச்சி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த காட்டு யானைகள் கொட்டுக்கச்சி உள்ளிட்ட கிராமங்களினுள் நுழைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ஊருக்குள் நுழையும் ...
In இலங்கை
May 20, 2018 12:38 pm gmt |
0 Comments
1060
நாவிதன்வெளி பிரதேசத்தை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்தார். படர்கல் பத்தினியம்மன் ஆலய வரவேற்பு கோபுரத்திற...
In இலங்கை
May 20, 2018 11:28 am gmt |
0 Comments
1130
க.பொ.த. உயர்தர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். www.doe.nev.s.lk எ...
In இலங்கை
May 20, 2018 11:23 am gmt |
0 Comments
1037
அதிவேகப் பாதையில் பயணிக்கும் சாரதிகள் தமது வாகனங்களை மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஒளிரச்செய்தவாறு பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அசாத...
In இலங்கை
May 20, 2018 11:00 am gmt |
0 Comments
1037
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடக்கம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி சப்ரகமுவ மாகாணத்தில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் எனவும், மத்திய, ஊவா மற்றும் மேல் மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலு...
In இலங்கை
May 20, 2018 10:50 am gmt |
0 Comments
1279
இந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒ...
In இலங்கை
May 20, 2018 10:26 am gmt |
0 Comments
1038
தற்போது நாட்டில் தொடர்ச்சியாக பெய்யும் மழைக்காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக,  இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர்  சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் அதிக மழை வீழ்ச்சி பெறப்பட்ட பகுதிகளை  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுகின்ற அற...
In இலங்கை
May 20, 2018 9:55 am gmt |
0 Comments
2659
உலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இ...
In இலங்கை
May 20, 2018 9:54 am gmt |
0 Comments
1032
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தற்காலிகமானவை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக...
In இலங்கை
May 20, 2018 9:47 am gmt |
0 Comments
1032
தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மக்களிடத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஆராய்வதற்கு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) குறித்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்படி காலி, கம்புருப்பிட்டிய மற்றும் ...
In இலங்கை
May 20, 2018 8:53 am gmt |
0 Comments
1146
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேரை கொடிகாமம் பொலிஸார் கைது  செய்துள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆயுதங்களை...
In இலங்கை
May 20, 2018 6:42 am gmt |
0 Comments
1051
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  தனிமைப்படுத்திவிட்டு தாம் அரசாங்கத்திலிருந்து விலகினால் ஐக்கிய தேசியக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தாம் ஜனாதிபதியை விட்டு நீங்...
In இலங்கை
May 20, 2018 6:20 am gmt |
0 Comments
1071
முறிகண்டி செல்வபுரம் குழந்தையேசு ஆலயம் இன்று (சனிக்கிழமை) காலை யாழ். மறைமாவட்ட ஆயர் பேருட்திரு அருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானபிரகாசம் ஆண்டகையின் ஆசீர்வாத திருப்பலி ஒப்புகொடுத்தலுடன் திறந்து வைக்கப்பட்டது. அமர மரி தியாகிகள் சபையின் அருட்திரு ஸ்ரான் பிலிப் அவர்களினுடைய நிதி பங்களிப்புடனும், பங்கு மக்களின் ந...