Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
June 22, 2018 5:04 am gmt |
0 Comments
1017
தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை விரிவுபடுத்தி, தபால் சேவை ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாக பந்தல் அமைத்து ஊழியர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரத போர...
In இலங்கை
June 22, 2018 4:54 am gmt |
0 Comments
1023
எதிர்காலத்தில் ஏற்றுமதி மற்றும் சேவைத் துறைகள் சார் வளர்ச்சியின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின்  திட்டம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ அபிவிருத்தி வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சிறுவர் கேளிக்கை பூங்காவையையும், நடைபாதை ஒழுங்கையையும் திறந்...
In இலங்கை
June 22, 2018 4:41 am gmt |
0 Comments
1018
புறக்கோட்டையை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றும் முயற்சிக்குரிய முன் சாத்தியக்கூறு ஆய்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சிக்காக பிரெஞ்சு அரசாங்கம் பத்து இலட்சம் டொலரை முதலீடு செய்கிறது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தை வெளியிட்டு, செய்தியாளர் மத்தியில் வ...
In இலங்கை
June 22, 2018 4:29 am gmt |
0 Comments
1023
எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக வந்தால், தாங்கள் ஆதரவு வழங்குவீர்க...
In இலங்கை
June 22, 2018 4:24 am gmt |
0 Comments
1020
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மாத்தறை-தெனியாய பகுதியில் ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குறித்த எதிர்ப்பு ஊர்வலத்தை பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கங்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந...
In இலங்கை
June 22, 2018 4:05 am gmt |
0 Comments
1121
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடி, 20 கிலோ கிளைமோர், கிரினைட்டுகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வேளையில் குறித்த பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போதே குறித்த வெடிப்பொருட்களுடன் சந்தேகக நபர் சிக்கியுள்ளதாக பொலிஸார் ...
In இலங்கை
June 22, 2018 3:49 am gmt |
0 Comments
1028
இலங்கையின் புகழ்பெற்ற அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவாக ஜெனீவாவில் ஓவியமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் கர்ரியின் முன்முயற்சியாக இவ் ஓவியம் ஜெனீவாவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. உல...
In இலங்கை
June 22, 2018 3:09 am gmt |
0 Comments
1066
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் சிறுத்தை ஒன்றை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்யவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுளைந்து  மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் அறிந்து வருகைதந்த வனஜ...
In இலங்கை
June 22, 2018 2:32 am gmt |
0 Comments
1041
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனு ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் இன்று விச...
In இலங்கை
June 22, 2018 1:22 am gmt |
0 Comments
1074
இலங்கையில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி அவர்களின் கண்களில் தென்படவேயில்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ் ஸ்மித். “இலங்கையின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் நடந்த அம...
In இலங்கை
June 21, 2018 8:27 pm gmt |
0 Comments
1078
நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கோ அல்லது இராணுவ ஆட்சிக்கோ இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சர்வாதிகார தலைவரே தேவை என மகா சங்கத்தினர் அண்மையில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நிகவரெட்டிய பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற...
In இலங்கை
June 21, 2018 4:44 pm gmt |
0 Comments
1067
வவுனியாவில் மதுபோதையில் இளைஞர்கள் குழு சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு மது போதையில் பொல்லுகளுடன் சென்ற இளைஞர் குழு அட்டகாசம் புரிந்துள்ளதுடன், கடமைய...
In இலங்கை
June 21, 2018 4:36 pm gmt |
0 Comments
1086
மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி கிழக்கு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட காய்கறி பழங்கள் பொதியிடல் நிலையத்தினை நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் ஃபுரேலிச் ஹோல்டே திறந்துவைத்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட இராஜங்க அமைச...
In இலங்கை
June 21, 2018 4:35 pm gmt |
0 Comments
1072
பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட இலக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் என வடக்கு மாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ‘விசேட தேவையுடைய சிறுவர் வாழ்வியலில் யோகா முறையின் – சுதேச மரு...
In இலங்கை
June 21, 2018 4:28 pm gmt |
0 Comments
1052
அடுத்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டிற்கு கடன்களாக அரசாங்கம் 10 ஆயிரம் பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அய்வன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் அரசு இந்த ஆண்டு மட்டும் வெளிநாட்டிற்கு தவணைகளில் 820 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண...