Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
December 11, 2017 4:50 pm gmt |
0 Comments
1059
மட்டுப்படுத்தப்பட்ட அகில இலங்கை கரைவலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 40 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் திலீப் மெத ஆராச்சி உட்பட கர...
In இலங்கை
December 11, 2017 4:41 pm gmt |
0 Comments
1160
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சியின் உயர் மட...
In இலங்கை
December 11, 2017 4:21 pm gmt |
0 Comments
1091
புத்தூர் மேற்கு – சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி வரை நீதிமன்றம் நீடித்துள்ளது. கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் ...
In இலங்கை
December 11, 2017 4:03 pm gmt |
0 Comments
1044
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் மாணவர் கௌரவிப்பு ஆகியன இன்று (திங்கட்கிழமை) காலை 9:30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது முன்பள்ளி ஆசிரியை திருமதி. மீராகுணசீலன் அவர்களின் தலையமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன...
In இலங்கை
December 11, 2017 3:56 pm gmt |
0 Comments
1035
நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி அத்தோட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது நுவரெலியா பொரலந்த நகரத்தில் இடம்பெற்றது. இதன் போது, பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி ந...
In இலங்கை
December 11, 2017 3:40 pm gmt |
0 Comments
1097
இலங்கை தொழிற்துறையை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக அபிவிருத்தி மூலலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் இரண்டு தொடர்பான விவாதம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் ஆரம்பமானது. இதில் கலந்...
In இலங்கை
December 11, 2017 3:03 pm gmt |
0 Comments
1097
2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதனையொட்டி, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சை ஐந்தாயிரத்து 116 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. ஆற...
In இலங்கை
December 11, 2017 2:26 pm gmt |
0 Comments
1066
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தினத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், இந்திய துணைத் த...
In இலங்கை
December 11, 2017 2:15 pm gmt |
0 Comments
1280
நுவரெலியா பொரலந்த பகுதியில் 150 கிலோ மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா உத்தரவிட்டார். இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் நுவரெலியா பொரலந்த பீட்ரூ பகுதியைச் சேர்ந்த ச...
In இலங்கை
December 11, 2017 2:05 pm gmt |
0 Comments
1073
தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரின் மீது அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள யாழ். ஊடக அமையம், இந்நிலைமை தொடராமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. யாழ். ஊடக அமையம் சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கி...
In இலங்கை
December 11, 2017 1:40 pm gmt |
0 Comments
2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்ட மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்ற எம்மக்களின் விடிவுக்காகவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் வி.முரளீதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்ச...
In இலங்கை
December 11, 2017 1:38 pm gmt |
0 Comments
1308
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கருணா தலைமையிலான சுயேட்சைக் குழு இன்று (திங்கட்கிழமை) மாலை கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. முன்னாள் பிரதியமைச்சரான ‘கருணா அம்மான்’ என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்...
In இலங்கை
December 11, 2017 1:26 pm gmt |
0 Comments
1144
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சி இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வட...
In இலங்கை
December 11, 2017 12:30 pm gmt |
0 Comments
2128
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலை வீடு வேலையில்லாப் பட்டதாரிகளால் இன்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதாக சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும், கூட்டமைப்பும் அதன் தலைவர...
In இலங்கை
December 11, 2017 12:03 pm gmt |
0 Comments
1097
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, பிரதம நீதவான் லா...