Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

IPL 2018

In IPL 2018
May 26, 2018 5:28 am gmt |
0 Comments
1036
ஐ.பி.எல். தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துள்ளார். கவுண்டி போட்டிகளில் யார்க்ஷைர் அணிக்காக முழுத் தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கேன் வில்லியம்சன், ஐ.பி.எல். தொடரி...
In IPL 2018
May 26, 2018 4:14 am gmt |
0 Comments
1059
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்துக்கான இறுதிபோட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தியாவில் ஒன்றரை மாத்திற்கு மேலாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, ஐ.பி.எல். ரி-ருவென்ரி லீக் தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கமைய நாளை ...
In IPL 2018
May 26, 2018 3:20 am gmt |
0 Comments
1018
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, நேற்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதற்கமைய முதல் இன்னிங்ஸில் அந்த அணி 166 ஓட்டங்கள் முன்ன...
In IPL 2018
May 26, 2018 3:12 am gmt |
0 Comments
1021
ஐ.பி.எல். தொடரின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான இறுதிபோட்டிக்கான தகுதிசுற்று போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி, ஐ.பி.எல். தொடரின் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் ...
In IPL 2018
May 25, 2018 3:56 am gmt |
0 Comments
1034
ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும்...
In IPL 2018
May 24, 2018 5:44 am gmt |
0 Comments
1020
சாதூர்யமான ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அணி 11 ஆவது ஐ.பி.எல் தொடரின் வெளியேற்ற சுற்றில் வெற்றி பெற்று அடுத்த போட்டிக்குத் தகுதி பெற்றதோடு, ராஜஸ்தான் அணியை தொடரில் இருந்தே வெளியேற்றியுள்ளது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், எளிதாக எட்டக்கூடிய இலக்கினை கொல்கத்தா அணி நிர்ணயித்த போதும்...
In IPL 2018
May 22, 2018 6:59 pm gmt |
0 Comments
1105
விறுவிறுப்பாக நடைபெற்ற ​சென்னை மற்றும் ​ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான பிளே ஓப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மும்பை, வங்கடே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அண...
In IPL 2018
May 22, 2018 8:46 am gmt |
0 Comments
1184
ஐ.பி.எல். கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி மற்றும் ராயுடு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கிரிக்கெட் இணையத்தளமான ‘கிரிக்இன்போ’ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஐ.பி.எல். கனவு அணியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி, அம்புதி ராயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர...
In IPL 2018
May 22, 2018 8:06 am gmt |
0 Comments
1076
நான் ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சென்னை சூப்பர் கிங்ஸ்...
In IPL 2018
May 22, 2018 6:39 am gmt |
0 Comments
1029
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை அம்மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள நந்தகிராமில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார்...
In IPL 2018
May 22, 2018 5:36 am gmt |
0 Comments
1022
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றைத் தாண்ட முடியாமல் போனமை தொடர்பாக அணித்தலைவர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆட்டத்தில் எங்களது துடுப்பாட்டம...
In IPL 2018
May 22, 2018 4:03 am gmt |
0 Comments
1043
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரும், அவ்வணியின் விக்கட் காப்பாளராருமான டோனி ரி-20 போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுப்பதற்குக் காரணமாக இருந்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியதில், சென்னை சுப்பர...
In IPL 2018
May 22, 2018 3:32 am gmt |
0 Comments
1128
குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியைப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜா, நேற்று (திங்கட்கிழமை) தனது மனைவி ரிவபா மற்றும் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்த ...
In IPL 2018
May 22, 2018 3:00 am gmt |
0 Comments
1032
ஐ.பி.எல் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிளே – ஒப் சுற்றுப் போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியும், சன் றைசஸ் ஹைதராபாத் அணியு...
In IPL 2018
May 20, 2018 3:01 pm gmt |
0 Comments
1696
நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகளின் முக்கிய போட்டியில் சற்றுமுன்னர் மும்பை அணி 11 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியதுடன், பிளே ஓப் சுற்றுக்குள் நுழைவதற்கான இறுதி வாய்ப்பையும் இழந்தது. டெல்லி, பெரோஸ் ஷா கொற்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வ...