முக்கிய செய்தி »

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் ...
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து கடந்த இரண்டு நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், இன்று (வெள்ளிக்கிழம...
தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதிக்கு அக்கறையில்லை இல்லை என நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான ஏழு யோசனைக...
கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்த ம.ஜ.த. தலைவரும் கர்நாடகா முதல்வருமான குமாரசாமி வெற்றியை தனதா...
ஸ்டெர்லைட் விவகாரத்தை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்பட, பல தரப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 300 ...