Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரனின் உடலைக் கண்டு குற்றஉணர்ச்சியால் குறுகினோம்: ராகுல்

In இந்தியா
Updated: 03:22 GMT, Oct 11, 2017 | Published: 03:22 GMT, Oct 11, 2017 |
0 Comments
2394
This post was written by : Varshini

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலில் கொல்லப்பட்டுக்கிடந்த காட்சியைக் கண்டு குற்றஉணர்வு ஏற்பட்டதென காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து, அம்மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது தந்தையை கொன்றவர் என்றாலும், பிரபாகரனின் இழப்பு துக்கத்தை ஏற்படுத்தியதென்றும், தனது சகோதரி பிரியங்காவும் வேதனை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரபாகரனின் இளைய மகனின் இறுதிக்காலம் எவ்வாறு துன்பம் மிக்கதாக காணப்பட்டதோ, அதே போன்ற ஒரு நிலைமை தமக்கும் ஏற்பட்டிருந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg