Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கதலோனிய நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியம் மத்தியஸ்தம் வகிக்காது

In
Published: 08:38 GMT, Oct 11, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Suganthini

ஸ்பெய்னுக்கும் கதலோனியாவுக்கும் இடையில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், மத்தியஸ்தம் வகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் முன்வராது என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரொங் தெரிவித்துள்ளார்.

பிராங்புரூட் பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கதலோனியாவின் நெருக்கடி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியமோ, பிரான்ஸோ, ஜேர்மனியோ அல்லது ஏனைய நாடுகளோ ஏன் தலையிட வேண்டும். அது அந்நாட்டின் உள்விவகாரமாகும்’ எனவும் கேள்வியெழுப்பினார்.

‘எனவே, கதலோனிய நெருக்கடி விவகாரத்தில் நாம் தலையிட்டால், அது ஸ்பெய்னின் உள்விவகாரங்களில் நாம் தலையிடுவது போன்றதாகிவிடும். இது அநாகரீகமானது’ எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)