Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரசன்ன ரணவீர உட்பட 31 பேர் பிணையில் விடுதலை!

In இலங்கை
Published: 07:27 GMT, Nov 13, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Vithushagan

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, உட்பட 31 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 31 பேரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை நீண்டகாலம் குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)