Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தார் ஃபெடரர்

In டெனிஸ்
Published: 11:09 GMT, Nov 13, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Risha

ஏழாவது முறையாகவும் ‘ஏ.டி.பி. உலக இறுதி சுற்று’ (ATP World Finals) தொடரை வெல்லும் முனைப்பில், முதல் போட்டியில் அமெரிக்க வீரரை வீழ்த்தி சுவிட்சர்லாந்தின் ரொஜர் ஃபெடரர் வெற்றிபெற்றுள்ளார்.

லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிய இத்தொடரின் முதல் போட்டியில் ஃபெடரர், அமெரிக்காவின் ஜெக் சொக்கை 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலுள்ள வீரர்கள் பங்குபெறும் இப்போட்டி, ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நடைபெற்று வருகிறது.

லண்டனில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான போட்டி தொடர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் ரொஜர் ஃபெடரர் இதுவரை ஆறு முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)