Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியப் பிரதமர்–அமெரிக்க ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு!

In இந்தியா
Published: 11:52 GMT, Nov 13, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Kemasiya

பிலிப்பைன்ஸில் இடம்பெறும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும்  இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமான உச்சிமாநாட்டில் இடையில், சர்வதேச அரிசி ஆராட்சி நிலையத்திற்கு சென்ற பின்னர், பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப்பை சந்தித்து பேசியுள்ளார்.

இதன் போது பேசிய ட்ரம்ப், மோடி தனது நண்பர் எனவும், இந்தியாவின் பல்வேறு வளர்ச்சிக்கும் சிறப்பாக பணியாற்றிவரும் தலைவர் எனவும் தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்து வரும் நற் செய்திகளை கேட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மோடி, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவு நீண்டு செல்வதாகவும், ஆசியாவின் வருங்காலத்திற்கும் இனி வரும் மனித குலத்தின் நன்மைக்காகவும் அனைவரும் ஒன்றினைந்து செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)