Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சியின் பெயரை பொங்கல் பண்டிகையில் அறிவிக்கிறார் ரஜினி!

In இந்தியா
Updated: 09:50 GMT, Jan 1, 2018 | Published: 09:50 GMT, Jan 1, 2018 |
0 Comments
1287
This post was written by : Ravivarman

ரஜினிகாந்த் தான் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை தைத் திருநாளான பொங்கல் திருநாளில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இரசிகர்கள் மத்தியில் உலைரயாற்றுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தனது அரசியல் பிரவேசத்தினை அறிவித்திருந்தார்.

இதையடுத்து அவரது கட்சியின் பெயர், கொடி குறித்த ஆர்வம் அதிகரித்தது. இந்நிலையிலேயே பொங்கல் பண்டிகை அன்று அவர் கட்சியின் பெயர் குறித்து அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி. அதுபோல் தமிழக மக்களுக்கு ஒரு வழி பிறக்க தனது கட்சியின் பெயரை பொங்கல் திருநாளன்று அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg