Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:05 GMT, Feb 6, 2018 | Published: 04:05 GMT, Feb 6, 2018 |
0 Comments
1265
This post was written by : Suganthini

சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில், 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிரியாவின் கௌட்டா (Ghouta) மாவட்டத்தில் போராளிக் குழுவினருக்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற  விமானத் தாக்குதலில், 23 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, மோதல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கௌட்டா மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள போராளிக் குழுவினருக்கு எதிரான மோதலை, அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg