Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பையில் பாரிய தீ விபத்து: தொடரும் விசாரணை

In இந்தியா
Updated: 07:52 GMT, Feb 11, 2018 | Published: 07:52 GMT, Feb 11, 2018 |
0 Comments
1207
This post was written by : Kemasiya

மும்பையில் உள்ள scrapyard  என்னும் கடைத்தொகுதியில் நேற்று (சனிக்கிழமை) பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

கடைத் தொகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 20தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மும்பை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg