Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா எனது சகோதரியல்ல: திவாகரன்

In இந்தியா
Updated: 09:35 GMT, May 14, 2018 | Published: 09:35 GMT, May 14, 2018 |
0 Comments
1170
This post was written by : Kemasiya

சசிகலா தனது சகோதரி அல்ல என, திவாகரன் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போது  தெரிவித்துள்ளார்.

தனது பெயரை இனிமேல் அரசியலில் பயன்படுத்தக்கூடாதென, சசிகலா சார்பிலிருந்து அவரது சகோதரன் திவாகரனுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதை தொடர்தே திவாகரன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இது ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர், டி.டி.வி தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சக்கட்டம் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

திவாகரனால், அம்மா அணி எனும் புதியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, சசிகலாவினால் மேற்குறித்தவாறு மனு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)