• ஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாதுகாப்புக் குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. சற்று முன்னர் ஆரம்பமான குறித்த சந்திப்பில் பாதுகாப்புப்படையின் தலைமை அதிகாரி, முப்படைகளின் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிகாரி ஆகியோர் கலந்துகொண்ட...

 • பிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவரை நீக்க வேண்டும் என்றால் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே நீக்க முடியும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

 • விசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த?

  புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலைய...

 • நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்!

  நாடாளுமன்றம் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சபாநாயகரின் ஊடகப் பிரிவினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த...

 • தேர்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

  எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம...

Ad

காணொளிகள்