Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அங்கீகாரம்

In ஐரோப்பா
February 1, 2018 9:09 am gmt |
0 Comments
1112
பலஸ்தீனத்தில் ஐ.நா. உதவி நிறுவனத்திற்கு ஆதரவை குறைக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தினை தொடர்ந்து பலஸ்தீனியர்கள் தமது எதிர்கால நிலையை உருவாக்குவதற்கான 42.5 மில்லியன் யூரோ உதவித் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பிரஸல்ஸில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ஐரோப்...
In உலகம்
December 8, 2017 8:19 am gmt |
0 Comments
1401
தேசிய அளவில் கடந்த பல மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விவாதங்களுக்கு பின்னர் ஓரின திருமண சட்டம் அவுஸ்ரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான  சட்டமூலத்தில் அவுஸ்ரேலிய கவர்னர் ஜெனரல் பீட்டர் கோஸ்ரூவ் இன்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார். 150 நாடாளுமன்ற உறுபிபினர்களை கொண்ட அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்...
In இலங்கை
December 5, 2017 5:12 pm gmt |
0 Comments
1188
வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோள்வியெழுப்பியுள்ளார். வட.மாகாணசபையின் 111வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழ...
In சினிமா
November 13, 2017 6:25 pm gmt |
0 Comments
1517
பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துப் பிரபலமாக இருக்கும் சூரி, என் உழைப்புக்கு தற்போது உரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூரி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”நீ உழைத்துக் கொண்டே இரு. அதற்கான பலன் கிடைக்கும் என்பார்கள். அதை நான் அனுபவப்பூர்வமா...
In இந்தியா
November 10, 2017 6:39 am gmt |
0 Comments
1299
அமெரிக்க நியுஜெர்சி மாநிலம் ஹெபோகின் மாநகரத்தின் புதிய மேயராக ரவி பெல்லா என்ற இந்தியாவைச் சேர்ந்த சிங் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  சிங் ஒருவர் அமெரிக்க மாநகரம் ஒன்றின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டமையானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு என மேயர் ரவி பெல்லா தெரிவித்துள்ளார். தனது வெற்றிய...
In ஐரோப்பா
October 26, 2017 7:35 am gmt |
0 Comments
1228
கதலோனியாவில் வழமையான நிலைமையை ஏற்படுத்தும் வகையில், சட்டபூர்வமான ஆட்சியை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்துக்கு ஸ்பெய்ன் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். ஸ்பெய்ன் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கதலோனியாவின் நெருக்கடியான நிலைமை தொடர்பான விவாதத்...
In இலங்கை
October 11, 2017 1:56 pm gmt |
0 Comments
1317
அரிசியினை இறக்குமதி செய்வது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரியின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிர...
In சினிமா
September 27, 2017 5:32 pm gmt |
0 Comments
1392
நடிகை லட்சுமி ராய் ஐந்தாவது முறையாக நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். தமிழில் ராய் லட்சுமியை கவர்ச்சி வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், மலையாள சினிமாவில்அவருக்கென தனி அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் எப்போதுமே தர தவறியதே இல்லை. அதிலும் மம்முட்டி, மோகன்லால் இருவரின் படங்...
In இலங்கை
August 10, 2017 12:30 pm gmt |
0 Comments
1231
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்துக் குற்றங்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். குறித்த சட்டமானது அமைச்சரவை மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
In இலங்கை
August 5, 2017 10:30 am gmt |
0 Comments
1440
ஏழுகோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில்கூட தமிழர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் இலங்கையில் தற்போது தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்திருக்கின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 13வது சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டை இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்...
In அமொிக்கா
May 5, 2017 6:01 am gmt |
0 Comments
1515
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் கப்பல் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்ட குறித்த பொருளாதார தடைச்சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நே...
In கிாிக்கட்
February 9, 2017 9:06 am gmt |
0 Comments
1235
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பை மாற்ற சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.சி.சி திட்டப்படி, இரு நாடுகள் மோதும், ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்கு பதிலாக மேலும் ஓரிரு, நாடுகளையும் சேர்த்துக்கொண்டு லீக் மாதிரியிலான போட்டிகளை நடத்த திட்டமிட்டு...
In வணிகம்
September 16, 2015 10:41 am gmt |
0 Comments
1361
அலுவலக தன்னியக்கத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியும், இலங்கையில் Toshiba டிஜிட்டல் Multifunctional Copier களின் ஏக விநியோகத்தருமான JKOA, தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக Toshiba சிங்கப்பூர் பிரைவட் லிமிடட்டிமிருந்து வைர விருதை தனதாக்கியிருந்தது. பிராந்தியத்தில் 15 வருடங்கள் தொடர்ந்து சிறந்த பெறுபேறுகளை...
In வணிகம்
August 23, 2015 5:18 pm gmt |
0 Comments
1347
இலங்கையின் மிகப் பெரிய ஆடை விற்பனை நிலையமான பெஷன் பக், ரெயின்கோ பிளாட்டினம் விருது விழாவில் ‘ரெயின்கோவின் பிளாட்டினம் விற்பனையாளர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ‘அகயமு 2015 பிளாட்டினம் விற்பனையாளர் விருது’ என்ற தொனிப்பொருளின் கீழ் அண்மையில் கொழும்பு ஹில்டன் கிராண்ட் போல்ரூமில் இட...
In வணிகம்
July 7, 2015 8:49 am gmt |
0 Comments
1334
சர்வதேச அங்கீகாரம் கொண்ட விமானத்துறைப் பாடநெறிகளை விரிவாக வழங்கும் நோக்கில், பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம், விமானத்துறை கல்வி நிலையத்தை இரத்மலானையில் நிறுவியுள்ளது. பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது பன்முகப்படுத்தப்பட்ட மூலோபாயங்களின் ஒரு அங்கமாக, சர்வதேச அங்கீகாரம் கொண்ட விமானத்துறைப் பாடநெறிகளை விர...
In வணிகம்
June 22, 2015 11:42 am gmt |
0 Comments
1393
இலங்கையின் வெயாங்கொடையிலிருந்து பாணந்துறை வரை மின்சார ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துகம பண்டார தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையானது ரயில்வே திணைக்களம், இலங்கை மின்சார சபை மற்றும் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு என்பவற்றின்...
In ஆன்மீகம்
February 22, 2015 10:00 am gmt |
0 Comments
3147
கருணைக்கொலை என்பது இலங்கை, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் அங்கீகரிக்கப்படவில்லை. அண்மையில், கனடாவில் இந்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கா அங்கீகாரம் வழங்கப்பட்டது. தீராத நோயினால் பீடிக்கப்பட்டவர்கள், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக மருத்துவர்களின் உதவியை நாடலாம் என்பதே அந்தச்சட்டம். ஆனால், சை...