Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித்

In சினிமா
February 12, 2017 11:52 am gmt |
0 Comments
1594
சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அஜித் நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அண்மையில், பொலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் பல்கேரியா செல்ல உள்ளனர்...
In சினிமா
January 30, 2017 12:13 pm gmt |
0 Comments
1474
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் படபிடிப்புகள் தற்போது ஜரோப்பிய நாடுகளில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. அஜித்துக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்க, அக்ஷரா ஹாசன், கருணாகரன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தி...
In சினிமா
January 30, 2017 11:04 am gmt |
0 Comments
2413
‘ராஜா’ படத்தின் படப்பிடிப்பில் அஜித்திற்கும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பை தொடர்ந்து அஜித் எந்த ஒரு படத்திலும் வடிவேலுடன் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் வடிவேலு அஜித்தை சந்தித்துள்ளார். வடிவேலுவே நேரா...
In சினிமா
January 25, 2017 11:57 am gmt |
0 Comments
1309
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் ‘தல 57’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வரும் இப்படம் ரமலான் வெளியீடாக எதிர்வரும் ஜுன் 23ஆம் திகதி வெளியிட படக்குழு முடிவு செய...
In சினிமா
January 25, 2017 11:19 am gmt |
0 Comments
1398
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது ‘தல 57’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘தல 57’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளி...
In இந்தியா
January 20, 2017 9:07 am gmt |
0 Comments
1943
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து உலகளாவிய ரீதியல் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கமும் தமது  போராட்டத்தை சென்னை உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில்  ஒருநாள் உண்...
In சினிமா
January 13, 2017 12:16 pm gmt |
0 Comments
1618
‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். இதனையடுத்து, ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக்’ மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்...
In சினிமா
January 11, 2017 12:24 pm gmt |
0 Comments
1336
மிக குறுகிய காலத்தில் இசைதுறையில் பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். தற்போது இவர் அஜித்தின் 57-வது படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அத்தோடு, தான் இசையமைக்கும் பாடல்களை, பல்கேரியாவில் இருந்த அஜித், இயக்குனர் சிவா ஆகியோருக்கு அவ்வப்போது ஒன்லைன் மூலம் அனுப்பி ஒப்புதல் பெற...
In சினிமா
December 22, 2016 5:09 am gmt |
0 Comments
1213
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பாவனா, தமிழில் அஜித்,ஜெயம்ரவி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் கன்னடத் திரைத்துறைத் தயாரிப்பாளர் நவீனைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வருகிறார். இந்நிலையில், அடுத்த வருடம் 2017-ல் பாவனா திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்று செய்திகள...
In சினிமா
December 21, 2016 10:47 am gmt |
0 Comments
1149
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 57-வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் அஜித் சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.அவரது ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். கமலின் 2வது மகள் அக்ஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்ட...
In சினிமா
December 19, 2016 10:40 am gmt |
0 Comments
1226
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தல-57 படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இந்நிலையில்  இந்த படத்திற்காக அஜித் பைக் வீலிங் செய்வதுபோன்ற ஒரு காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் ...
In சினிமா
December 10, 2016 9:44 am gmt |
0 Comments
1668
அஜித் – சிவா மூன்றாவது தடவையாக இணையும் படம் ‘தல 57’ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ சில்வாவை பல்கேரிய பொலிஸிடம் இருந்து அஜித் காப்பாற்றியதாக ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘...
In சினிமா
November 15, 2016 10:54 am gmt |
0 Comments
1271
இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் 3ஆவது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெறுகிறது. அஜித் – சிவா இணையும் படத்தில் வில்லன் வேடத்துக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் நடிக்கும் இந...
In சினிமா
November 13, 2016 11:56 am gmt |
0 Comments
2226
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘வேதாளம்’. இதில் லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழில் வெற்றி பெற்ற இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நி...
In சினிமா
November 5, 2016 11:38 am gmt |
0 Comments
1184
கஷ்டத்தில் இருந்த போது பட வாய்ப்பு கொடுத்து அஜித்தை தேற்றிய ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் அடுத்த படம் உருவாகவுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அஜித் தன்னுடைய படங்களுக்கான முடிவை எப்போதுமே பாத்து பாத்து எடுப்பார். தற்போது அவர் சிவா இயக்கத்தில் தன்னுடைய 57ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப...
In சினிமா
November 2, 2016 12:27 pm gmt |
0 Comments
1372
தல அஜித் தற்போது சிவாவின் இயக்கதில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படபிடிப்புகள் தற்போது பல்வேறு கட்டங்களை தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அதில் தண்ணீரின் அடியில் ஒரு சண்டை காட்சி இருக்கிறதாம். இதனை டூப் இல்ல...