Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனிருத்

In சினிமா
April 5, 2018 8:02 am gmt |
0 Comments
1079
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனது கணவரான தனுசை வைத்து இயக்கிய ‘3’ படத்தின் மூலம், இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிருத். தனது முதல் படத்தின் மூலமே உலகளவில் பெரிதும் பேசப்பட்டு விருதுகளை வாரி குவித்த அனிருத், இதனைத் தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, ஆக...
In சினிமா
March 31, 2018 10:14 am gmt |
0 Comments
1040
தமிழ் சினிமாவில் லேடி சுப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தரா, எப்போது கதைகளை தேர்வு செய்து நடிக்க கூடியவர். அத்தோடு ‘மாயா’, ‘அறம்’ போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களிலும் நடித்து வெற்றிகண்டவர் நயன். இந்நிலையில், அந்த வரிசையில் அவர் தற்போது ‘கோல...
In சினிமா
March 19, 2018 12:00 pm gmt |
0 Comments
1039
‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தனக்கு வரும் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அப்படி தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வரும் ப...
In சினிமா
March 2, 2018 9:34 am gmt |
0 Comments
1051
‘காலா’, ‘2.0’ படங்களுக்குப் பின்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக தெரிவிக்கபடுகிறது. இதற்கு அனிருத் இசையமைக்குள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று டுவிட்டரில் இவ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உ...
In சினிமா
February 18, 2018 5:18 am gmt |
0 Comments
1064
2017 ஆம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட ஆண் யார் என ‘சென்னை டைம்ஸ்’ வாசகர்களிடையே கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தியிருந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் இக் கருத்துக்கணிப்பில் இரண்டாம் இடம் சிவகார்த்திகேயனுக்கும், மூன்றாம் இடம் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்க...
In சினிமா
February 13, 2018 6:14 am gmt |
0 Comments
1158
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், காதலர் தினத்தை முன்னிட்டு ஜூலி என்ற பாடலை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி 14-ஆம் திகதி ஜூலி என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடப் போவதாக அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து...
In சினிமா
February 11, 2018 11:39 am gmt |
0 Comments
1201
நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகி வரும் கிசுகிசுவிற்கு முற்றப்புள்ளி வைக்கும் முகமாக இன்று ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களின் மகன் ஹர்ஷவர்தனா – ஸ்வேதா திருமணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இடம்பெ...
In சினிமா
February 3, 2018 12:03 pm gmt |
0 Comments
1105
மீண்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது, விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் விடுமுறையை கழித்து வருகிறார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத்தும் சென்றுள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன், என் பயணத்தி...
In சினிமா
December 19, 2017 8:03 am gmt |
0 Comments
1171
இசையமைப்பாளர் அனிருத் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படத்திற்கு பாடல் எழுதியமை குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டபோதே இவ்வாறு குற...
In சினிமா
December 17, 2017 5:27 am gmt |
0 Comments
1241
சிவகார்த்திகேயனின் நடிப்பில் எதிர்வரும் வாரம் வெளியாகவுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் (2 hours 39 minutes 41 seconds) வரை ஓடக்கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவால் ‘யு’ சான்றிதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது கு...
In சினிமா
December 5, 2017 1:32 pm gmt |
0 Comments
1227
குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும் எனவும் அப்படியான ஒரு திரைப்படமே ‘அனிருத்’ எனவும் அந்தத் திரைப்படத்தின் இயக்குநரும் வசனகர்த்தாவுமான ஏ.ஆர்.கே. ராஜராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, குறித்த திரைப...
In சினிமா
November 25, 2017 6:28 am gmt |
0 Comments
1162
வேலைக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு, எதிர்வரும் டிசெம்பர் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். குறித்த படத்தின் இசைவெளியீட்டு நளினை,  ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள வேளையில்,  அவர் வெளியிட்டுள்ள செல்பி காணொளி ஒன்றின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில...
In சினிமா
October 9, 2017 6:59 am gmt |
0 Comments
2640
தனுஷ் அனிருத் கூட்டணி பிரிந்து விட்டதால்தான் மாரி -2 திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க வில்லை என பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாரி -2 திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், ஏன் அனிருத் இசையமைகவில்லை என பல்வேறு வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தனுஷ் அனிருத் கூட்டணி...
In சினிமா
October 1, 2017 11:44 am gmt |
0 Comments
1210
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வி.டி.வி. கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘கலக்கு மச்சான்’ எனத் தொடங்கும் அந...
In சினிமா
September 8, 2017 2:26 pm gmt |
0 Comments
1330
தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் வசப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் அனிருத் அஜித்துடன் சேர்ந்து வெளியிட்ட பாடல்கள் அனைத்துமே மெஹா ஹிட் ஆகியுள்ளன. சமீபத்தில் வெளியான விவேகத்தை நெவர் எவர் கிவ் அப் பாடலும் ஹிட் ஆகியுள்ளது, இதனையடுத்து இவர் அமெரிக்காவில் நெவர் எவர் கிவ் அப் என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி...
In சினிமா
August 26, 2017 5:34 am gmt |
0 Comments
1624
பலூன் திரைப்படத்தில் ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ பாடலை யுவன்சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடியுள்ளார். இந்த திரைப்படம் ஜெய் மற்றும் அஞ்சலியின் நடிப்பில் உருவாகி வருகின்றது. பிக்பொஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புடன் விவாதம் எழுந்தபோது, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என ஓவியா கூறிய வார்த்தைகள் பிரபலமானது. இந்த வார...
In சினிமா
August 1, 2017 4:07 pm gmt |
0 Comments
1354
ஆகஸ்ட் 24-ஆம் தேதி அஜித்தின் வெற்றியுடன் தொடர்புடைய நாளாக அமைந்துள்ளது. அஜித் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “மங்காத்தா” படம் விநாயகர் சதுர்த்திக்கு ஒருநாள் முன்பாக (ஆகஸ்ட் 31-ம் தேதி) வெளியாகியிருந்தது. இதேபோல் வெளியாக இருக்கும் அஜித்தின் விவேகம் படமும் அதே திகதியில் வெளியிடப்படுவதால் வெற்றி...
In சினிமா
July 24, 2017 5:53 am gmt |
0 Comments
1281
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். ஷங்கர் – ரஜினி இணையும் ‘2.0’ மற்றும் விஜய் இயக்கத்தில் ‘கரு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இவ்விரண்டு திரைப்படங்கள...
In சினிமா
July 4, 2017 7:23 am gmt |
0 Comments
1511
அபுதாபி சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் தழில் திரையுலகில் இருந்து சிறந்த நடிகையாக நயன்தார, சிறந்த நடிகராக சிவகார்த்திகேயன் ஆகியோர் விருதினை பெற்றுள்ளனர். அபுதாபி சுற்றுலா ஆணையகத்தின் ஏற்பாட்டில் இந்த வருடத்திற்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு அபுதாபி தேசிய கண்காட...