Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனுசரணை

In வணிகம்
June 26, 2018 5:18 pm gmt |
0 Comments
1063
DIMO மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியன Formula Student 2018 பந்தயக் காரை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல்துறை மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவ முன்வந்த முதலாவது நிறுவனம் என்ற பெருமையை DIMO நிறுவனம் பெற்றுள்ளது. இலங்கையில் மோட்டார் வாகனங்கள் மற்றும் பொறியியல் துறையில்...
In இலங்கை
June 26, 2018 2:09 pm gmt |
0 Comments
1129
சர்வதே போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் அனுசரணையுடன், மன்னார் திருப்புமுனை புது வாழ்வகத்தின் ஏற்பாட்டில் ‘மது போதைப்பொருள்...
In இலங்கை
May 8, 2018 11:40 am gmt |
0 Comments
1055
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் என்பன உலகளாவிய ரீதியாக இன்று (செவ்வாய்க்கிழமை), சங்க தினத்தைக் கொண்டாடுகின்ற நிலையில், வவுனியாவில் தாக சாந்தி நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா காமினி மகாவித்தியாலத்துக்கு முன்னால், குறித்த தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா செஞ்சி...
In இலங்கை
April 2, 2018 4:05 pm gmt |
0 Comments
1094
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திராய்மடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையுடன் இலவச வைத்தியமுகாம் ஒன்று இன்று (திங்கட்கிழமை )காலை மட்டக்களப்பு திராய்மடுவில் நடைபெற்றது. திராய்மடு மற்றும் பாலமீன்மடு பகுதி மக்களின் நன்மை கருதி வாமி நல்லதம்பி பாலர் பாடசாலையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்...
In உதைப்பந்தாட்டம்
January 23, 2018 8:58 am gmt |
0 Comments
1225
வவுனியாவில், கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கினிச் சிறகுகள் ஏற்பாட்டில் ரியூப் தமிழ் நிறுவனத்தின் மாபெரும் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. ரியூப் தமிழ் குழுமத்தின் முகாமையாளர் பிற...
In இலங்கை
January 10, 2018 10:43 am gmt |
0 Comments
1187
தேர்தல் காலத்தில் அறிக்கையிடலின் அடிப்படைகள் சம்பந்தமாக இலங்கை ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரு நாள் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுள்ளது. மேற்படி பயிற்சிப்பட்டறை நேற்று (செவ்வாய்க்கிழமை) நீர்கொழும்பு ஜெற்விங்க் விடுதியில் இடம்பெற்றது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் அறிக்கையிடும் தெரிவு செய்யப்ப...
In இலங்கை
October 15, 2017 5:13 am gmt |
0 Comments
1229
வெளிச்சம் அறக்கட்டளையின் அனுசரணையில் வவுனியா தரணிக்குளம் பகுதியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில், பெற்றோரில் ஒருவரை இழந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிச்ச...
In இலங்கை
September 15, 2017 3:33 pm gmt |
0 Comments
1186
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்படவிழா  மெஜஸ்டிக் திரையரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியது. குறித்த விழா எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த விழாவில் சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் இவற்றில் சர்வதேச விருதுபெற்ற உள்நாட்டு வெளிநாட...
In இலங்கை
August 6, 2017 5:21 am gmt |
0 Comments
1264
மணப்பெண் அலங்காரம் மற்றும் கேக் அலங்காரம் போன்ற பயிற்சிகளைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) மாலை பயனியர் வீதியிலுள்ள ‘கபே சில்’ நிலையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு பாடும்மீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் ஷியானி அழகுக் கலை நிலையத்தினால் அதிக பொருள...
In கனடா
April 28, 2017 12:11 pm gmt |
0 Comments
1212
அகதி கோரிக்கைகளை பரிசீலிக்க எடுக்கும் நீண்டகால அவகாசம், 1 வருடங்களுக்கும் குறைவான காலமாக திருத்தியமைக்கப்படுமென கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூஸென் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாமதம் கடந்த பழமைவாத அரசின் காலத்திலிருந்தே தொடருவாதாக சுட்டிக்காட்டிய அவர், இதுதொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் 2019ஆ...
In கிாிக்கட்
April 6, 2017 8:56 am gmt |
0 Comments
1287
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கு சகல வீரர்களும் முக்கியத்துவம் கொடுப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்ற சச்சின் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு ...
In இலங்கை
March 9, 2017 4:26 pm gmt |
0 Comments
1201
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுக்க வேண்டும் எனக் கோரியும் வடமாகாண சபையில் பிரேரிக்கப்படவிருந்த பிரேரணை 14ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இன்று...
In வணிகம்
March 4, 2017 6:16 am gmt |
0 Comments
1146
இசை ஊடாக சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டும் இலாப நோக்கற்ற செயற்திட்டமான The Music Project உடன் டோக்கியோ சீமெந்து கைகோர்த்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பாடசாலைகள் மற்றும் குருநாகல், மாவத்தகமயைச் சேர்ந்த பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு தமது இசைக் கல்வியை மேம்ப...
In வணிகம்
May 17, 2016 9:25 am gmt |
0 Comments
1183
இலங்கை நிர்மாண சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெகாபொலிஸ் அபிவிருத்தித்திட்டம் தொடர்பான கருத்தரங்குக்கான ஏக அனுசரணையை டோக்கியோ சீமெந்து வழங்கியிருந்தது. ‘மேல் மாகாண மெகாபொலிஸ் அபிவிருத்தித் திட்டம் – இது துரிதப்படுத்தப்படலாமா?’ எனும் தலைப்பில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடை...
In வணிகம்
November 29, 2015 8:26 am gmt |
0 Comments
1235
2015 சியெட்  SLADA விருது வழங்கும் விழாவில் சியெட் மோட்டார் ஓட்ட அணிக்கு கார் பிரிவில் சிறந்த அணிக்கான விருது தொடர்ந்து இரண்டாவது வருடமாகக் கிடைத்துள்ளது. அஹ்ஸன் சில்வா இந்த ஆண்டுக்கான சிறந்த சாரதியாகத் தெரிவானார். விறுவிறுப்பான மற்றொரு மோட்டார் ஓட்டபந்தய பருவகாலம் இனிதே முடிவடைந்துள்ளது. 2015இன் சிற...
In வணிகம்
October 25, 2015 6:55 am gmt |
0 Comments
1336
இலங்கை கட்டடக் கலைஞர் கல்வியகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் ஹொல்சிம் லங்கா அண்மையில் கைச்சாத்திட்டது. இதன் பிரகாரம், ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான நிபுணத்துவம் தொடர்பான செயற்பாடுகளுக்கு இலங்கை கட்டடக் கலைஞர் கல்வியகம் தனது அனுசரணையை வழங்கும். இலங்கை கட்...
In வணிகம்
October 18, 2015 12:40 pm gmt |
0 Comments
1443
2015ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ண போட்டிகளின் உத்தியோகபூர்வ சரக்கியல் பங்காளரான DHL நிறுவனம், சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்காக அதன் அர்ப்பணிப்பை விஸ்தரிக்கும் வகையில், ஆடவர் மற்றும் மகளிர் HSBC உலக ரக்பி செவன்ஸ் தொடருக்கான அதன் பங்காண்மை தொடர்பில் அண்மையில் அறிவித்திருந்தது. இந்தப் போட்டியின் காட்சி தொட...
In வணிகம்
September 30, 2015 12:38 pm gmt |
0 Comments
1384
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, ‘Future Minds 2015’ நிகழ்வின் பிரதான அனுசரணையாளராகவும் உத்தியோகபூர்வ நிதியியல் பங்காளராகவும் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக கைகோர்த்து தனது ஆதரவை வழங்கியுள்ளது. ‘Future Minds 2015’ ஆனது இன்று இலங்கையின் தேசிய கல்வி மற்றும் தொழில்சார் நுழைவாயிலா...
In வணிகம்
June 25, 2015 10:12 am gmt |
0 Comments
1409
இலங்கை வங்கி, வைத்தியசாலைகளின் வதிவிட மருத்துவர்களது இணையத்தளத்தை தரமுயர்த்துவதற்காக அண்மையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து கொண்டது. குறிப்பிட்ட இணையத்தளம் வதிவிட மருத்துவர்களின் அறிவையும் திறனையும் விருத்தி செய்து கொள்வதற்கு உதவுகிறது. இதனால் அங்கத்தவர்கள் அவர்களது வேலையில் எழும் ...