Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்கா

In ஐரோப்பா
July 14, 2018 10:54 am gmt |
0 Comments
1030
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வர்த்தக செயற்பாடுகளில் முழுமையான ஒற்றுமையுடன் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் நாடுகளிடையேயான ஒற்றுமையை பாதிக்காது என, பிரான்ஸ் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதியமைச்சர்களுடனான சந்திப்பிற்கு முன்னர் நேற்று (வெள...
In விளையாட்டு
July 13, 2018 7:37 am gmt |
0 Comments
1041
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, இரண்டாவது அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்த இப்போட்டியில், உலகின் 181ஆம் நிலை வீராங்கனையான அ...
In அமொிக்கா
July 11, 2018 4:27 am gmt |
0 Comments
1097
அமெரிக்காவிற்குள் நுழைந்த குடியேற்றவாசிகளிடமிருந்து குடிவரவு அதிகாரிகளினால் பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால், அபராதங்களை எதிர்நோக்க நேரிடுமென அமெரிக்க நீதிபதி எச்சரித்துள்ளார். ஐந்து வயதிற்குட்பட்ட 63 குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நேற்று (செவ்வாய்க்கிழ...
In உலகம்
July 9, 2018 6:48 am gmt |
0 Comments
1072
வியட்நாமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அந்நாட்டின் உயர் மட்டத் தலைவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது இன்று (திங்கட்கிழமை) வியட்நாமின் தலைநகரான ஹநோயில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் வடகொரிய, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாகவே பொம்பியோ வ...
In ஐரோப்பா
July 9, 2018 4:40 am gmt |
0 Comments
1046
அமெரிக்காவின் வரிவிதிப்பு இனியும் தொடருமானால், ஐரோப்பாவிடமிருந்து வலுவான பதிலொன்றை எதிர்பார்க்கலாமென பிரான்ஸ் அமைச்சர் புரூனோ லீ மையர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்புகளை எதிர்கொள்ள ஐரோப்பா உறுதியான ஒற்றுமையை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென் பிரான்ஸிலுள்ள எக்ஸ் ...
In இந்தியா
July 8, 2018 5:05 am gmt |
0 Comments
1084
அமெரிக்காவில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன்  அங்குள்ள ஹோட்டல்  ஒன்றில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  26 வயதுடைய சரத் கோபு என்பவரே உயிரிழந்துள்ளார். இவர்  அம...
In உலகம்
July 7, 2018 6:48 am gmt |
0 Comments
1098
வர்த்தகப் போரில் யாரும் வெற்றிபெறப் போவதில்லை எனவும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் சீனா அதற்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சீன பிரதமர் லீ கெக்யூஆங் (Li Keqiang  தெரிவித்துள்ளார். பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவிற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த வேளையில் அங்கு...
In ஐரோப்பா
July 6, 2018 11:36 am gmt |
0 Comments
1029
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறுவதனால் ஏற்படும் இழப்புகளை உலகின் சக்திகளான ஏனைய நாடுகள் ஈடுசெய்ய முடியாது என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் வியன்னாவில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊட...
In உலகம்
July 6, 2018 6:58 am gmt |
0 Comments
1083
சீனாவின் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது. சீனாவின் 34 பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவின் 25 வீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் ‘பொருளாதார வரலாற்றில் மிகப்பெ...
In இலங்கை
July 5, 2018 12:25 pm gmt |
0 Comments
1131
மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்காவிடமிருந்து பெற்ற 585 மில்லியன் டொலர் பணத்தை இந்த அரசாங்கம் என்ன செய்ததென்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித் போதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்...
In ஐரோப்பா
July 5, 2018 10:52 am gmt |
0 Comments
1034
அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள், வர்த்தகப் போராக உருமாற இடமளிக்கக் கூடாது என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக மோதல்கள்...
In அமொிக்கா
July 5, 2018 5:38 am gmt |
0 Comments
1076
அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் உள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலைக்கு மேல் ஏறி பரபரப்பை ஏற்படுத்திவந்த பெண்ணை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழே இறக்கியுள்ளனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட மேற்சட்டையை அணிந்தவாறு சுமார் 100 அடி உயரத்தில் அமர்ந்துக் கொண்டு அனைவரையும் அச்ச...
In உலகம்
July 5, 2018 3:31 am gmt |
0 Comments
1229
அமெரிக்காவின் செயற்பாடுகளிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்கான விரிவான மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்க சீனா தயாராகவுள்ளதாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். வரி விதிப்பிற்கு உள்ளாக்கப்படவுள்ள பொருட்களின் பட்டியலை அமெரிக்கா வெளியிடவுள்ள நிலையிலேயே, சீனா ...
In இலங்கை
July 2, 2018 11:54 am gmt |
0 Comments
1263
தமது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளதாகவும், பணம் கொடுத்தவர்களே இதனை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள சினிமா கலைஞரான ரோய் டி சில்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு க...
In உலகம்
July 2, 2018 2:44 am gmt |
0 Comments
1132
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவுதி அரேபியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரானுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா அறிவித்திருந்ததது. மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி ...
In கனடா
July 1, 2018 9:49 am gmt |
0 Comments
1048
இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா பெருமளவு வரி விதிப்பினை அறிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கனடாவும் வரிவிதிப்பினை அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பினால் சீனா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்படைந்...
In இந்தியா
June 29, 2018 9:24 am gmt |
0 Comments
1161
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டு ராணுவமும்  ஒன்றிணைந்து செயற்பட்டால் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியுமென அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிக்கி ஹலே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
In இலங்கை
June 29, 2018 4:04 am gmt |
0 Comments
1112
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள் பெரிதளவில் காணப்படாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று (வியாழக்கிமை) ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ப...
In உலகம்
June 29, 2018 3:27 am gmt |
0 Comments
1119
தென்மேற்கு சிரியாவில் வன்முறையை நீடித்துவரும் வன்முறையை அடக்குவதற்கு தமது செல்வாக்கை பயன்படுத்துமாறு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. தென்மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 10 நாள் தாக்குதலை சிரிய இராணுவம் முன்னெடுத்து வருகின்ற நிலையில...