Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி

In உலகம்
May 30, 2018 5:23 am gmt |
0 Comments
1114
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் வடகொரியாவின் மூத்த அதிகாரியொருவர் அமெரிக்காவிற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். இது அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டை சிறப்பாக முன்னெடுத்து செல்வதற்கான சிற...
In அமொிக்கா
March 14, 2018 5:51 am gmt |
0 Comments
1225
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனின் பதவி நீக்கத்துக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டரோ கொனோ அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த டரோ கொனோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவை மிகப்பெரிய ஆட்டம் கண்டுள்ளதாக குற...
In அமொிக்கா
March 14, 2018 5:25 am gmt |
0 Comments
1224
டொனால்ட் ட்ரம்பினால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இம்மாத இறுதியில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். தனது பொறுப்புக்களை மாநில திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று...
In அமொிக்கா
March 13, 2018 6:02 am gmt |
0 Comments
1188
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது நேற்று (திங்கட்கிழமை) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்...
In அமொிக்கா
February 15, 2018 4:55 am gmt |
0 Comments
1187
ஜோர்தானுக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் ஜோர்தான் அதிகாரிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் இந்த நிதியை வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் மற்...
In அமொிக்கா
December 13, 2017 6:35 am gmt |
0 Comments
1252
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஆனால் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை மாற்றுவதற்கான தேர்வுகளுக்கு பியோங்யாங் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும...
In அமொிக்கா
October 19, 2017 6:20 am gmt |
0 Comments
1313
ஆசியாவில் வளர்ந்துவரும் சீன செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேண வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரெக்ஸ் டில்லர்சன் அதற்கு முன்னதாக நேற்றைய தினம் வொஷிங்டனில் உள்ள மூலோ...
In உலகம்
September 22, 2017 7:01 am gmt |
0 Comments
1291
அணு ஆயுத பயன்பாட்டின் மூலம் வடகொரிய அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”அணு ஆயுதங்கள் அதன் ஆட்சியை தக்க...
In அமொிக்கா
September 14, 2017 7:12 am gmt |
0 Comments
1358
இர்மா புயல் தாக்கங்களை ஈடுசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவை சென்றடைந்த ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சனை ச...
In உலகம்
August 7, 2017 6:26 am gmt |
0 Comments
1311
அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாகவும், ஒருசில கருத்து முரண்பாடுகள் காரணமாக ரஷ்யாவுடனான உறவை முறித்துக் கொள்வது அர்த்தமற்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். டில்லர்சன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்...
In உலகம்
July 10, 2017 6:17 am gmt |
0 Comments
1269
கட்டார் நெருக்கடி தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் கவ்சோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு இராஜதந்திரிகளுக்கு இடையிலான சந்திப்பு இஸ்தான்புல்லிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. மேலும், இதன்போது சிர...
In அமொிக்கா
June 22, 2017 8:23 am gmt |
0 Comments
1318
சீனாவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சீன-அமெரிக்க இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதல்சுற்று பேச்சுவார்த்தையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க...
In உலகம்
June 14, 2017 4:14 am gmt |
0 Comments
1909
வடகொரியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் ஒட்டோ வோர்ம்பியர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் உறுதிப்படுத்தியுள்ளார். வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு மாணவனான வோர்ம்பியர், கடந்த ஆண்டு வடகொரி...
In அமொிக்கா
May 9, 2017 12:39 pm gmt |
0 Comments
1292
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனை சந்திக்கும் பொருட்டு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ், வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் வொஷிங்டன் விஜயம் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விஜயத்தின் போது, முக்கிய சர்வதே...
In ஐரோப்பா
April 12, 2017 11:08 am gmt |
0 Comments
1391
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸனுடனான இன்றைய சந்திப்பில் சிரியாவில் மற்றுமொரு அமெரிக்க தாக்குதல் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்பது பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்ப குறித்து கருத்து தெ...
In ஐரோப்பா
April 10, 2017 9:49 am gmt |
0 Comments
1318
இத்தாலியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று இத்தாலியை சென்றடைந்த டில்லர்சன், “அண்டைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் வண்ணம் செயற்படும் வடகொரியா உட்பட ஏனைய நா...
In அமொிக்கா
April 10, 2017 5:04 am gmt |
0 Comments
1370
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் (Sergei Lavrov) மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) ஆகியோர் தொலைபேசி வாயிலான உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி உரையாடல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளத...
In உலகம்
March 17, 2017 6:41 am gmt |
0 Comments
1254
வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான ராணுவமயமற்ற எல்லைப்பகுதிக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகளை தொடர்ந்தும் அச்சுறுத்திவரும் வடகொரியாவுக்கான புதிய அணுகுமுறைகளை கண்டறியும் நோக்கில் ஆசிய சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக ...
In அமொிக்கா
February 17, 2017 10:49 am gmt |
0 Comments
1273
ஜேர்மனியில் நடைபெறும் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டின் ஒருபகுதியாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான பிரச்சனைகள் கு...