Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஜனாதிபதி

In ஐரோப்பா
July 12, 2018 6:10 am gmt |
0 Comments
1100
நேட்டோ உச்சிமாநாட்டில் ஜேர்மன் கொள்கையை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலுடனான சந்திப்பை தொடர்ந்து ஜேர்மனுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் நடைபெற்றுவரும் நேட்டோ உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாக அமெ...
In உலகம்
July 10, 2018 9:08 am gmt |
0 Comments
1123
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அவரது  கார் சாரதி வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலதிக நேரம் சேவை செய்தமைக்காக அவருக்கு சம்பள்ம் வழங்கவில்லை என தெரிவித்தே ட்ரம்ப் மீது அவரது சாரதி நேற்று (திங்கட்கிழமை) நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 25 வருடங்களாக ட்ரம்ப், அவரது குடு...
In உலகம்
June 28, 2018 6:54 am gmt |
0 Comments
1103
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அந்தனி கென்னடிக்கு பதிலாக புதியவரை நியமிப்பதற்கான நடவடிக்கை, உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி அந்தனி கென்னடி எதிர்வரும் ஜுலை மாதம் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே, ட்ரம்ப் இவ்...
In அமொிக்கா
June 25, 2018 4:33 am gmt |
0 Comments
1229
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களை, எந்தவொரு நீதிமன்ற நடைமுறையுமின்றி உடனடியாக நாடுகடத்த வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேற்றவாசிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் அ...
In அமொிக்கா
June 21, 2018 3:29 am gmt |
0 Comments
1138
அமெரிக்க- மெக்ஸிகோ எல்லையில் கைது செய்யப்படுவோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் கொள்கையிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார். அதன்படி, குடியேற்றவாசிகளை தடுப்பில் தங்களது குழந்தைகளுடன் இணைந்திருப்பதை உறுதிபடுத்தும் வகையிலான நிறைவேற்று உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ...
In கனடா
June 16, 2018 11:47 am gmt |
0 Comments
1050
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் நல்லிணக்கப் பேச்சுவார்த்தை ஒன்றை இன்னும் ஓரிரு நாட்களில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் கனடாவிலுள்ள பாபின் தீவுகளுக்குச் செல்லவுள்ளார். அண்மையில் வடகொரியாவுடனான சந்திப்பிற்குப் பின்னர் கனடா பிரதமருடன் பேச...
In ஆசியா
June 13, 2018 7:56 am gmt |
0 Comments
1082
‘நாட்டிற்கு கிடைத்த பாரிய வெற்றி’ எனத் தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை வடகொரிய ஊடகங்கள் கொண்டாடி வருகின்றன. சிங்கப்பூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வரலாற்று முக்கியம்வாய்ந்த ட்ரம்ப்-கிம் சந்திப்பில், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்கும் வகையில் அணுவா...
In உலகம்
June 13, 2018 7:32 am gmt |
0 Comments
1070
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நாட்டை சென்றடைந்துள்ளார். ஏர் சீன விமானத்தின் மூலம், கிம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பியோங்யாங்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இது தொடர்பான ஒளிப்படங்களை சிங்கப்பூர் தகவல்தொடர்பு மற்றும் தகவல் ...
In உலகம்
June 13, 2018 4:56 am gmt |
0 Comments
1064
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னுடனான சந்திப்பிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என, அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். தலைநகரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்...
In அமொிக்கா
June 12, 2018 8:39 am gmt |
0 Comments
1106
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னும் இணைந்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ட்ரம்ப்-கிம் சந்திப்பை வரவேற்று பீஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங் யீ, இதனை தெரிவித்துள...
In உலகம்
June 12, 2018 8:09 am gmt |
0 Comments
1059
வடகொரிய ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியம்வாய்ந்த சந்திப்பை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உள்நோக்கம் என்ன, என சிங்கப்பூரில் வசிக்கும் அமெரிக்க பிரஜையொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இரு துருவங்களாக காணப்பட்ட அமெரிக்க- வடகொரிய ஜனாதிபதிகளுக்கு இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த சந்திப...
In உலகம்
June 12, 2018 7:29 am gmt |
0 Comments
1220
அணுவாயுத பயன்பாட்டை நிறுத்தும் செயற்பாடுகளை மிக விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத பயன்பாட்டை நிறுத்துவதை இலக்காக கொண்ட முக்கிய ஆவணமொன்றில் ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) க...
In அமொிக்கா
June 7, 2018 5:34 am gmt |
0 Comments
1202
முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் வெள்ளை மாளிகையில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகளிலிருந்து வரும் மக்களை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ட்ரம்பின் இந்த ஏற்பாடு, அனைவரை...
In கனடா
June 6, 2018 10:57 am gmt |
0 Comments
1039
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் திமிர் பிடித்தவர் என 74% கனடியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில் (Quebec) இல் G7 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் Angus Reid என்னும் அமைப்பு G7 தலைவர்கள் குறித்து மக்களின் கருத்தை அறியும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. குறித்த ஆய்வில் 74% ஆன க...
In ஐரோப்பா
June 6, 2018 8:16 am gmt |
0 Comments
1053
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் சொசேஜஸுடன் ஒப்பிட்டுள்ளார். ட்ரம்புடன், மக்ரோன் அண்மையில் தொலைபேசியில் உரையாடியிருந்த நிலையில், அது குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”ட்ரம்ப் மற்றும் உலக நாடு...
In அமொிக்கா
June 6, 2018 4:23 am gmt |
0 Comments
1067
குழந்தைபருவ புற்றுநோய் தடுப்பு சட்டமூலத்தை சட்டமாக்குவது தொடர்பான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகள், நோயிலிருந்து குணமடைந்தவர்கள் என பலரது முன்னிலையில், ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்...
In அமொிக்கா
June 6, 2018 3:44 am gmt |
0 Comments
1080
அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா விடுதியில் நடைபெறும் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியம்வாய்ந்த பேச்சுவார்த்தைக்கான நேரம் ஏற்கனவே உறுதிபடுத...
In உலகம்
June 5, 2018 3:48 am gmt |
0 Comments
1099
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான சந்திப்பை எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடகொரிய தூதுக் குழுவினருடன் டொனால்ட் ட்ரம்பின் பேச்சுவார்த்தையை அடுத்து மூன்று நாட்களின் பின்னர் வெள்ளைமாளிகை இந்த அறிவிப...
In இங்கிலாந்து
June 1, 2018 9:36 am gmt |
0 Comments
1053
வர்த்தக பங்காளிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரித்தானியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீதான அம...