Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

In அமொிக்கா
November 10, 2017 4:21 pm gmt |
0 Comments
1220
சர்வதேச சந்தையில் உள்ள அமெரிக்கா மீதான தடைகளை ஏனைய நாடுகள் தளர்த்தாதற்கு, முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்...
In அமொிக்கா
November 10, 2017 4:04 pm gmt |
0 Comments
1100
வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதாக வெளியாகியிருந்த செய்தியில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், “ரஷ்ய ஜ...
In இந்தியா
August 22, 2017 12:28 pm gmt |
0 Comments
1187
தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கின்றதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தை, இந்தியா வரவேற்றுள்ளது. பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் கரிசனை கொண்டவர்களை ஊக்குவிப்பதாக ட்ரம்பின் கருத்து அமைந்துள்ளதென இந்திய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் ...
In அமொிக்கா
July 23, 2017 6:22 am gmt |
0 Comments
1229
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் புதிய செயலாளராக சாரா ஹக்கபி சாண்டர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளராக இருந்த சீன் ஸ்பைசர் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு இவர் மீள்நிரப்பபட்டுள்ள...
In அமொிக்கா
July 23, 2017 6:00 am gmt |
0 Comments
1211
லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி நாளை மறு தினம் (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், அமெரிக்கா வருமாறு விடுத்த அழைப்புக்கு இணங்கவே அவர் அங்கு செல்லவுள்ளார். இதனை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது. இதன்போது லெபனான் பிரதமர் ...
In கனடா
June 18, 2017 12:07 pm gmt |
0 Comments
1204
கியூபாவுடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை மாற்றம் கனடாவுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு கியூபாவுக்கும் இடையில் சுமார் அரை நூற்றாண்டாக நிலவிய கடுமையான நிலைமைக்கு கடந்த ஒபாமா நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் ...
In கனடா
June 18, 2017 10:08 am gmt |
0 Comments
1118
புதிய பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் பத்தாண்டுக்கான பாதுகாப்பு நிதியை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ 70 சதவீதம் உயர்த்தியுள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு பலம் பெற்றிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், இதுவொரு சிறப்பான செயல் எனவும் அவர் கூறியதாக வெள்ளை மாளிகை தகவல் ...
In இலங்கை
June 7, 2017 11:57 am gmt |
0 Comments
1933
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவில் செயற்படும் ட்ரம்பிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நியூயோர்க் விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் வி...
In அமொிக்கா
June 4, 2017 6:47 am gmt |
0 Comments
1473
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “லண்டன் உட்பட பிரித்தானியாவில் என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்ள அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்க...
In அமொிக்கா
May 28, 2017 4:39 am gmt |
0 Comments
1510
உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் தனது இறுதி முடிவினை அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற ட்ரம்ப், அங்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் மூலம் இந்த தகவலை வெள...
In உலகம்
May 10, 2017 4:46 am gmt |
0 Comments
1212
ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முகாமிட்டிருந்த அமெரிக்க துருப்புகளை மீள பெற்றுக்கொண்ட கடந்த பராக் ஓபாமா அரசின் தீர்மானத்தை புறக்கணிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளார். இதன்படி, ஆப்கானில் அராஜகம் செய்யும் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்...
In ஆசியா
May 7, 2017 5:03 am gmt |
0 Comments
1197
ஆப்கானிஸ்தான் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள காலா இ ஜால் மாவட்டத்தை தலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் தீவிரமடைந்துவரும் உக்கிர மோதலின் முடிவில் மேற்குறித்த மாவட்டம் தலிபான் வசம் வீழ்ந்துள்ளதாக தலிபான் தீவிரவாத ...
In அமொிக்கா
April 27, 2017 7:25 am gmt |
0 Comments
2211
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மெக்ஸிக்கோ சுவர் தொடர்பான நிலைப்பாட்டில் தற்போது ஆளும் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடு காணப்படுவதால், தீர்க்கமான முடிவை எட்டமுடியாத நிலையை அமெரிக்க அரசு அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறத...
In ஆசியா
April 27, 2017 4:55 am gmt |
0 Comments
1680
வடகொரியாவுக்கு அமெரிக்காவும் பனிப்போர் இடம்பெற்றுவரும் நிலையில், வட கொரியா மேற்கொண்டு வரும் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அதற்கு அழுத்தம் தர இராஜ்ஜிய ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. செனட் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட...
In அமொிக்கா
April 9, 2017 5:02 am gmt |
0 Comments
1237
அமெரிக்காவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா செல்லவுள்ளார். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெஸ் டில்லர்சன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இருநாட்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சு நல்லமு...
In அமொிக்கா
April 9, 2017 4:36 am gmt |
0 Comments
1678
சிரியா மீதான அமெரிக்காவின் பதில் தாக்குதலால், சிரிய குழந்தைகளை பாதுகாப்பதாக நம்மால் இனி பேச முடியாது என முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார். சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் சிரியா ...
In அமொிக்கா
April 2, 2017 10:58 am gmt |
1 Comment
1239
மின்னஞ்சலை உருவாக்கிய தமிழரான சிவா ஐயாத்துரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஆளும் குடியரசுக் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடவுள்ளார். தற்போது செனட்சபை உறுப்பினராக ஜனநாயக கட்சியின் எலிசபெத் வாரன் என்ற பெண், இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவரை எதிர்த்தே சிவா ஐயா...
In அமொிக்கா
April 2, 2017 6:14 am gmt |
0 Comments
1316
சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் எதிர்வரும் 6ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அமெரிக்காவிற்கும், ச...
In கிாிக்கட்
March 23, 2017 6:34 am gmt |
0 Comments
1184
இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணி தலைவர்களுக்கிடையிலான வாய்தகராறு, முடியாத தொடர் கதையாக நீடித்து செல்லும் நிலையில், சில அவுஸ்ரேலிய நிருபர்கள் கோஹ்லியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக, அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில், ‘உலக விளையா...