Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

In அமொிக்கா
July 12, 2017 6:04 am gmt |
0 Comments
1294
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான சாத்தியமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், அதனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த விடயம் ஒரு பிரச்சினையாக நீடித்து வருகின்ற நிலையில், அவர் விரக்தியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வெள்ள...
In இங்கிலாந்து
March 20, 2017 9:25 am gmt |
0 Comments
1184
கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் டொனால்ட் ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்களை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் ஒட்டுக்கேட்டதாகவும் அதனுடன் பிரித்தானியாவும் தொடர்புபட்டிருந்ததாகவும் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்காவிற்கான முன்னாள் பிரித்தானிய தூது...
In அமொிக்கா
March 5, 2017 4:35 am gmt |
0 Comments
1281
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த காலத்தின் போது, தனது தொலைபேசி அழைப்புகளை ஒபாமா நிர்வாகம் ஒட்டுக்கேட்டதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா திட்டவட்டமாக மறுத்துள்ளார். “ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலப் பகுதியி...
In அமொிக்கா
March 3, 2017 5:55 am gmt |
0 Comments
1145
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், தேர்தல் காலத்தில் அமெரிக்க சட்டத்தரணிகள் நாயகம் ஜெஃப் செஷன்ஸ் இருதடவைகள் ரஷ்ய தூதுவரை சந்தித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செனட் ஆயுத சேவைகள் உறுப்பினர் என்ற வகையில், கடந்த வருடம் ஜூலை மற்று...
In கனடா
January 10, 2017 11:06 am gmt |
0 Comments
1278
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலப்பகுதியில் நீதிமன்றத்தில் ட்ரம்பிற்கு ஆதரவை அறிவித்த குற்றச்சாட்டில் கனடிய நீதிபதி ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது, ட்ரம்பின் பிரசார சுலோகமான ‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குங்கள்’ எனும் சுலோகம் பொறிக்கப...
In அமொிக்கா
January 8, 2017 12:02 pm gmt |
0 Comments
1264
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது வெற்றியின் பின் முதல் முறையாக ஊடக சந்திப்பொன்றில் எதிர்வரும் புதன் கிழமை கலந்து கொள்ளவுள்ளார். இதன் போது அமெரிக்க பொருளாதாரத்தின் முன்னேற்ற பாதை மற்றும் சீனாவுடனான தொடர்பு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்துவார் என ...
In அமொிக்கா
November 29, 2016 11:23 am gmt |
0 Comments
1455
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக டொனால்ட் டிரம்ப் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டை நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்...
In கனடா
November 10, 2016 9:42 am gmt |
0 Comments
1234
உலகம் முழுவதும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தமையால், நேற்று (புதன் கிழமை) கனடாவில் உள்ள அரசு குடியமர்வு இணையத்தளம் செயலிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்...
In ஐரோப்பா
November 10, 2016 6:44 am gmt |
0 Comments
1256
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவானது ஜேர்மனியர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக அமைந்துள்ளது என ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) பர்லினில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளா...
In இங்கிலாந்து
November 10, 2016 5:51 am gmt |
0 Comments
1791
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்பிற்கு ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் Nicola Sturgeon  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார காலத்தில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலரி கிளிண்...
In Advertisement
November 9, 2016 12:37 pm gmt |
0 Comments
2630
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள குடியரசுக் கட்சியின் தலைவர் டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளின் விவகாரத்தில் தடையிடாமல் தமது நாட்டு பிரச்சினைகளை தீர்த்து செயற்படுவாராயின் அதுவே சிறந்ததென அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூட...
In அமொிக்கா
November 9, 2016 2:53 am gmt |
0 Comments
1603
உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு இன்னும் சில மணித்தியாலங்களில் விடை கிடைக்கவுள்ள நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டரம்ப் முன்னிலையில் உள்ளார். தற்போது மாநில வாரியான முடிவுகள் வெளியா...
In Advertisement
November 2, 2016 12:46 pm gmt |
0 Comments
1199
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற வேண்டி வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (புதன்கிழமை) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தியுள்ளார். இதேவேளை, மரியன்னை பேராலயத்திலும் மெழுகுவர்த்தி ஏற்றி ஹிலரிய...