Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர்கள்

In இங்கிலாந்து
December 18, 2017 6:08 am gmt |
0 Comments
1137
அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இணங்கியுள்ள நிலையில், பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின்  சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாட பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எதிர்பார்த்துள்ளார். இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியாவின் எதிர்கால உறவு...
In ஆபிாிக்கா
December 5, 2017 5:52 am gmt |
0 Comments
1214
சிம்பாவேயில் முக்கியமான  3 அமைச்சுப் பொறுப்புகளுக்கு புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூவர், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். நிதியமைச்சராக பற்றிக் சைனமாசாவும் (Patrick Chinamasa), வெளிவிவகார அமைச்சராக மேயர் ஜெனரல் சிபூசிஸோ மோயோவும் (Sibusiso Moyo), காணி விவகார அமைச்சராக ஏயார் மார்ஷல் பெரன்ஸ...
In உலகம்
November 10, 2017 3:33 pm gmt |
0 Comments
1237
சவுதி அரேபியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ஊழல் விவகாரங்களில், சில மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் செல்வாக்குள்ள தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக பொது வழக்கறிஞ்சர் ஷேய்க் சௌத் அல்-மொஜீப் தெரிவித்துள்ளார். சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டு...
In ஐரோப்பா
November 2, 2017 5:56 pm gmt |
0 Comments
1208
கத்தலோனியாவில் பதவி நீக்கப்பட்ட எட்டு அமைச்சர்களும் ஸ்பெயின் உயர்நீதிமன்றத்தால் தடுத்துவைக்கபட்டுள்ளனர். கடந்த வாரம் கத்தலோனி நாடாளுமன்றம் ஒருதலைபட்சமாக சுதந்திரபிரகடனத்தை நிறைவேற்றியதை அடுத்து  ஸ்பெயின் அரசாங்கத்தின் அரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மனுவல் மஸா இவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை சு...
In உலகம்
October 19, 2017 4:25 pm gmt |
0 Comments
1343
கத்தலோனிய பிராந்தியத்துக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி உரிமையை ஸ்பெயின் அரசாங்கம் தனது அரசியல் அமைப்பின் 155 வது பிரிவை பயன்படுத்தி இடைநிறுத்தும் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் தன்னாட்சி உரிமை பறிக்கப்படும் கத்தலோனியாவின் நிர்வாக அதிகாரங்கள் ஸ்பெயின் நாடாளுமன்ற...
In இங்கிலாந்து
October 16, 2017 9:50 am gmt |
0 Comments
1152
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான சட்டமூலம் அரசியலமைப்பில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் குறித்த சட்டமூலத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சட்டமூலமானது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நிர்வாகங்களின் அதிகாரங்களை பறிக்கும் சாத்தியத...
In இலங்கை
September 16, 2017 12:55 pm gmt |
0 Comments
1297
மாகாண சபைத் தேர்தலை குறிவைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக...
In இலங்கை
September 9, 2017 2:08 pm gmt |
0 Comments
1311
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட வட மாகாண அமைச்சர்கள் இன்று (சனிக்கிழமை) மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது வடக்கு அமைச்சர்கள் மகாநாயக்கருக்கு விளக்கமளித்துள்ளனர். மேலு...
In இலங்கை
August 22, 2017 4:01 am gmt |
0 Comments
1360
நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவ ஒன்றிணைந்த அமைப்பினால் களுத்துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை...
In இலங்கை
August 20, 2017 9:23 am gmt |
0 Comments
1594
மதத்தீவிரவாதத்தில் இருந்தும் நில ஆக்கிரமிப்பில் இருந்தும் கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை விடுவிக்கவேண்டும் என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந் நாராயணசாமி ஜி நேற்றையதினம் (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். இந்து சம்மேளனத்தின் மட்டு. இணைப்பாளர் ரமேஷ் தலைமையில் மங்களராம விகாரையில் விகாராதிபதி ...
In இந்தியா
August 20, 2017 7:23 am gmt |
0 Comments
1237
அமைச்சர்களின் ஆடம்பர செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாரதப் பிரதமர் மோடி ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அமைச்சர்கள் 5 நட்சத்திர ஆடம்பர விடுதிகளில் தங்குவதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள மோடி அரசு சார்ந்த பயணங்களை மேற்கொள்ளும் போது அர...
In இலங்கை
July 18, 2017 10:57 am gmt |
0 Comments
1265
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இணைத் தலைவர்களான மாவை சேனாதிராஜா, இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமைய...
In இலங்கை
July 7, 2017 6:38 am gmt |
0 Comments
1178
அமைச்சர்களுக்கான வாகனங்கள் மற்றும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் வகையிலான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போதே குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு...
In இலங்கை
June 13, 2017 1:55 am gmt |
0 Comments
1525
இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகாத விதத்தில் அறிவிப்புக்களை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடமும், அமைச்சர்களிடமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் ஏற்றுக்கொள்ள கூடிய தகவல் கிடைத்தால் அதனை மக்கள் மத்தியில் முன்வைக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க ...
In இலங்கை
June 6, 2017 2:14 am gmt |
0 Comments
1655
வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 94ஆவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய அமர்வில் முதலமைச்சர் கலந்து கொள்ளாத நிலையிலே...
In இலங்கை
May 28, 2017 6:45 pm gmt |
0 Comments
1200
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் நிறைவுறும் வரை அமைச்சர்களுக்கான புதிய வாகனக் கொள்வனவு இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் இடைநிறுத்தப்படும் எனவும் ...
In இலங்கை
May 25, 2017 6:53 pm gmt |
0 Comments
1314
அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) 23 கீழ் 2 கேள்வி நேரத்தில் உரையாற்றும் போது  அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொ...
In இலங்கை
May 25, 2017 6:50 am gmt |
0 Comments
1338
வட. மாகாண அமைச்சர்கள் மீதான முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்துவந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையின் 93ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. அதன்போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா...
In இலங்கை
May 11, 2017 4:17 pm gmt |
0 Comments
1729
 சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்  விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய ...