Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை

In இலங்கை
January 12, 2018 11:25 am gmt |
0 Comments
1138
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பிக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும், பிள்ளைகளை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி அவர்களது பெற்றோரும் கடந்த ...
In இலங்கை
December 1, 2017 3:24 pm gmt |
0 Comments
1150
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின், அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 54வது பிறந்த நாளை கொண்டாட இன்று (வெள்ளிக்கிழமை) காலை தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டதோடு அஸ்கிரிய ...
In இலங்கை
November 6, 2017 4:04 am gmt |
0 Comments
2484
இலங்கையில் சீனாவின் முதலீட்டுத் திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிநவீன ராணுவ ரேடார் கருவியின் மூலம் இலங்கையை இந்தியா கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ள அதேவேளை, விமான நிலையமொன்றையும் குத்தகைக்கு எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீன...
In இலங்கை
October 27, 2017 6:32 am gmt |
0 Comments
1135
50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.அத்துக...
In இலங்கை
October 22, 2017 2:41 am gmt |
0 Comments
1240
அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைத்தமை அரசியல் ரீதியான பழிவாங்கல்களே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். தங்காலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த மஹிந்த ராஜபக்ச, அதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதேஇதனைக் கு...
In இலங்கை
October 15, 2017 3:45 am gmt |
0 Comments
1226
சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து மஹிந்த அணியினரா...
In இலங்கை
October 10, 2017 3:53 pm gmt |
0 Comments
1852
நீதிமன்ற உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணியினர் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்கான அனுமதியை நீதிமன்றம் இரத...
In இலங்கை
August 27, 2017 3:45 pm gmt |
0 Comments
2254
தற்போதைய நிலையில், எதிர்கால தலைமுறையினர் ஆயுதம் ஏந்தவேண்டி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இது குறித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். 99 வருட குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகம்...
In இலங்கை
August 2, 2017 9:50 am gmt |
0 Comments
1258
தாய்நாட்டின் ஒரு அங்குல நிலமும் வெளிநாட்டுக்கோ, வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை துறைமுக அதிகார சபையின் 38 ஆவது ஆண்டு விழாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து உரையாற்றிய ஜன...
In இலங்கை
July 31, 2017 8:31 am gmt |
0 Comments
1369
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் மூலம் அபிவிருத்தியில் பெரும் வளர்ச்சி ஏற்படும்  என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மற்றும் தேசிய பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடும்போதே அவர் இவ...
In இலங்கை
July 20, 2017 10:06 am gmt |
0 Comments
1182
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு பொய்களை மட்டும் கூறிக் கொண்டு வரும் ஒருவராகவே தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டு வருகின்றார் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்த...
In இலங்கை
July 10, 2017 6:44 am gmt |
0 Comments
1312
இழுவை மடி மீன்பிடி தொடர்பாக அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இழுவை மடி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு அபாராதம் விதிக்கும் வகையிலான குறித்த சட்டமூலத்திற்கு இந்திய மீனர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற ...
In இலங்கை
July 3, 2017 2:45 pm gmt |
0 Comments
1245
பல்வேறுபட்ட பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்துள்ள அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக திட்டம் மற்றும் அங்குள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இத்துறைமுகத்திற்கு நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்டார். துறைமுக ஊழியர்களுடனான கலந...
In இலங்கை
June 25, 2017 5:20 am gmt |
0 Comments
1335
அம்பாந்தோட்டை ஹூங்கம – லுணகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். தங்காலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும் கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்...
In இலங்கை
June 3, 2017 3:28 am gmt |
0 Comments
1307
மண் சரிவு அபாயம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, அம்பாந்தோட்டை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விட...
In இலங்கை
April 23, 2017 2:26 pm gmt |
0 Comments
1188
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைபு, எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது துறைமுகங்கள் அமைச்சு மற்றும் ஏனைய தரப்புகளின் யோசனைக...
In இலங்கை
April 11, 2017 3:47 pm gmt |
0 Comments
1244
தென்னிந்திய கடற்பரப்பில் இலங்கைக்குரியதான கடலாதிக்க உரிமைகள் விரைவில் சீனாவின் வசமாகும்  நிலையே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் காணப்படுவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது குறித்து இன்று (செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...
In இலங்கை
April 1, 2017 4:40 pm gmt |
0 Comments
1347
சீன அரசாங்கத்தின் 80 பேர் அடங்கிய உயர் மட்ட குழு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகின்றது. மறுசீரமைக்கப்பட்டுள்ள பண்டாரநாயக்க சர்வதேவ விமான நிலையத்தினை திறந்து வைத்தல் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக உள்ளிட்ட சிறப்பு வர்த்தக வலயத்தின் நிலைமைகளை ஆராய்தல் என்பன இந்த குழுவின் முக்கிய நோக்கமாக கருதப்ப...
In இலங்கை
March 31, 2017 4:14 pm gmt |
0 Comments
1129
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில், இலங்கையின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெறமுடியும் என்று துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களையே இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய...