Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கம்

In இலங்கை
May 20, 2018 5:01 am gmt |
0 Comments
2095
தமிழ் மக்களுக்கு நெருக்கடியான காலங்களில் ஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனங்களை பேசிவருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகருமொழித்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளை அறிவிக்க வேண்டுமே தவிர, திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்...
In இலங்கை
May 20, 2018 3:56 am gmt |
0 Comments
1040
அரசாங்கம் தங்களுடைய கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வினை பெற்றுக்கொடுக்காதமையால் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தபால் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  எதிர்வரும் ஜீன் 3ஆம் திகதி  நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் பேராட்...
In இலங்கை
May 20, 2018 3:27 am gmt |
0 Comments
1054
மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பில்  ஈடுபடப்போவதாக, மீனவச் சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக  மீனவச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் கடற்றொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் ...
In இலங்கை
May 19, 2018 2:21 am gmt |
0 Comments
1071
இலங்கையில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறையொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு பூர்த்தி நேற்று (வெள்ளிக...
In இலங்கை
May 17, 2018 2:33 pm gmt |
0 Comments
1041
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. தாதியர் சேவையை மேம்ப...
In இலங்கை
May 11, 2018 4:27 am gmt |
0 Comments
1042
குறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான காலமாக சமுர்த்தி உதவி பெறத் தகைமையுடைய மூன்று இலட்சத்து எண்பதாயிரம் குடும்பங்களுக...
In இலங்கை
May 11, 2018 4:06 am gmt |
0 Comments
1072
புத்தளத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வேண்டிய நிதியை பெற்றுக்கொள்வதற்கு கை துப்பாக்கியை காட்ட வேண்டியேற்பட்டதென நீர்பாசனம், நீர் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஆணமடுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...
In இலங்கை
May 11, 2018 2:01 am gmt |
0 Comments
1466
அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்...
In இலங்கை
May 10, 2018 4:10 am gmt |
0 Comments
1528
அரசாங்கத்திற்கான புதிய அச்சுறுத்தலாக கோட்டாபய ராஜபக்ஷ விளங்கிவருவதால், அவரை கைது செய்வதற்கு புதிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...
In இலங்கை
May 10, 2018 3:52 am gmt |
0 Comments
1112
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் பிரமுகர்களை வேட்டையாடுவதற்கு இந்த சிறப்பு நீதிமன்றத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்றப்பட்ட நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...
In இலங்கை
May 9, 2018 4:53 pm gmt |
0 Comments
1468
தேசிய அரசாங்கத்தில் நாம் அமைச்சர்களாக பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட போதிலும் எமது மனச்சாட்சி அமைய நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கெ...
In வணிகம்
May 9, 2018 1:04 pm gmt |
0 Comments
1061
மலையகத்தை போன்று வடக்கு கிழக்கிலும் இறப்பர் செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகர் லக்ன பரனவிதான தெரிவித்துள்ளார். சிறு தோட்ட இறப்பர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கு கூடுதலான விலையை பெற்றுக் கொள்வதற்கு தற்போது நவீன தொழில்நுட்ப அறிவை பெ...
In இலங்கை
May 6, 2018 5:10 am gmt |
0 Comments
1121
கூட்டு எதிர்க்கட்சியின் மீது ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாகவே காலி முகத்திடலில் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அதற்கான அனுமதி வழ...
In இலங்கை
May 6, 2018 3:28 am gmt |
0 Comments
1117
நல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே அபிவிருத்தி திட்டங்களின் வீழ்ச்சிக்கு காரணமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவ...
In இலங்கை
May 5, 2018 7:21 am gmt |
0 Comments
1199
ஒன்றிணைந்த பட்டதாரிகளுடன் இணைந்து கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்த...
In இலங்கை
May 5, 2018 5:00 am gmt |
0 Comments
1030
மக்களுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது இலக்காகும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மில்லனிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க...
In இலங்கை
May 5, 2018 3:45 am gmt |
0 Comments
1137
தற்போதுள்ள அரசாங்கம் சர்வதேசத்தை இணைத்து செயற்படுவதற்கு முக்கிய காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காகுமென, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக...
In இலங்கை
May 4, 2018 6:22 am gmt |
0 Comments
1060
தமக்குரிய பணிகளை முறையாக செய்யாதவர்களும் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயற்படுபவர்களுமே நாட்டின் அபிவிருத்திக்கு தடைகளாக உள்ளனரென, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயத்துறை அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்  போதே அவர் இத...
In இலங்கை
May 3, 2018 5:26 pm gmt |
0 Comments
1052
நாட்டின் விவசாயத்துறையில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விவசாயத்துறையில் வர்த்தகம் மற்றும் முகாமைத்துவத்துறையில் நவீனமயப்படுத்தும் நடவடிக்கை இதன் கீழ் இடம்பெறுவதாக மாகாண பிரதி திட்டப் பணிப்பாளர் எம்.பி.திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த விடயத்தை க...