Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியலமைப்பு

In இலங்கை
July 15, 2018 4:46 am gmt |
0 Comments
1077
புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பான அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பு செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பு வழிநடத்தற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்...
In இலங்கை
June 13, 2018 11:44 am gmt |
0 Comments
1098
நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க முடியாத சூழ்நிலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கியுள்ளாரா என தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து விவகார பிரதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டம...
In இலங்கை
May 16, 2018 9:59 am gmt |
0 Comments
1043
அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பல மாதங்களின் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. பிரதமரின் தலைமையிலான குறித்த அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, அரசியலமைப்பு பேரவையின் ஆதரவுடன் நியமிக்கபட்டதுடன், இக்குழு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இறுதியாக கூடியிருந்தது. 21 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த...
In இலங்கை
May 1, 2018 2:13 pm gmt |
0 Comments
1120
தொழிலாளர்கள் விடுதலை பெற்ற போதிலும் ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். வெல்லாவெளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் க...
In இலங்கை
April 13, 2018 1:49 am gmt |
0 Comments
1355
அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனையவர்களுக்கும் இந்த கூட்டரசாங்க உடன்படிக்கையிலிருந்து நீங்கி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி அரசாங்கம் அமைக்க இடமளிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இராஜினாமா செய்த 16 அமைச்சர்கள் கலந்துகொண்ட ஊ...
In இலங்கை
April 11, 2018 3:34 am gmt |
0 Comments
1255
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஜனாதிபதி தேர்தல் குறித்து அளித்துள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை ஜனாதிபதித் தேர்தல...
In இலங்கை
April 3, 2018 4:36 pm gmt |
0 Comments
1256
பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் உண்மையில் அரசாங்கத்திற்கு எதிரானதாகும் என கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ...
In இலங்கை
March 19, 2018 8:03 am gmt |
0 Comments
1234
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளேனும் தமிழ் மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு...
In இலங்கை
February 16, 2018 11:04 am gmt |
0 Comments
1611
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து பிரதமர் ரணில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்ட விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்...
In இலங்கை
February 14, 2018 3:07 am gmt |
0 Comments
1301
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனான தீர்மானமொன்றை நிறைவேற்றாமல், நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என அரசியலமைப்பு தொடர்பான சட்டத்தரணியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். எதிர்தர...
In இலங்கை
January 18, 2018 3:28 am gmt |
0 Comments
1230
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுதியளித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, அடுத்த ஜனாதிபதி த...
In இலங்கை
January 16, 2018 11:57 am gmt |
0 Comments
1152
சிறுபான்மையினருக்கு பாதிப்பான எந்தவொரு விடயத்தினையும் அரசியலமைப்பு மூலம் சுதந்திரக்கட்சி அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து...
In இலங்கை
January 11, 2018 4:57 pm gmt |
0 Comments
1104
தனது பதவிக்காலம் குறித்து தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவ...
In இலங்கை
January 2, 2018 5:33 am gmt |
0 Comments
1241
அரசியலமைப்பின்படி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் குறித்த பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளார். அதற்...
In இலங்கை
December 31, 2017 7:02 am gmt |
0 Comments
1143
அரசியலமைப்பின்படி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலை நடத்துவதற்கான ஊடக நடைமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்த தீர்மானத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து கையெழுத்திடவு...
In இந்தியா
December 28, 2017 11:01 am gmt |
0 Comments
1242
பா.ஜ.க.விடம் இருந்து அரசியலமைப்பை பாதுகாப்பதன் ஊடாக ஒவ்வொரு தனிநபர்களினதும் வருங்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ்கட்சியின் நிறுவன நாள் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற போது, அதில் உரையாற்றிய ராகுல்காந்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் ப...
In இன்றைய பார்வை
December 20, 2017 2:29 pm gmt |
0 Comments
1447
உள்ளூராட்சித் மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தந்தோரோபாயங்கள் இம்முறை வெற்றிபெருமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஒரு உடன்பாடு பேணிப்பாதுகாக்கப்படாவிட்டால் பிறகு நெ...
In இன்றைய பார்வை
December 13, 2017 5:07 am gmt |
0 Comments
1780
புதிய அரசியலமைப்பு இடைக்கால வரைபு தொடர்பான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த விவாதத்தில் பங்கு கொண்டு கருத்துக்களை முன்வைப்பதில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே அதிக அக்கறையைக் காட்டியிருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்றுவதற்கு நேரத்தை...
In இலங்கை
December 10, 2017 1:12 pm gmt |
0 Comments
2358
அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புத் தொடர்பான கலந்துர...