Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல்

In இந்தியா
March 23, 2018 4:08 am gmt |
0 Comments
1042
தனது பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கியமை தொடர்பாக சென்னைப் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முறைப்பாட்டினை அவர் சார்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று (விய...
In இலங்கை
March 15, 2018 8:34 am gmt |
0 Comments
1069
அரசியல் காரணங்களுக்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயக்கம் காட்டி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள அவரது பிரத்தியேக அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
In சினிமா
March 6, 2018 11:57 am gmt |
0 Comments
1099
காலா படத்தில் ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை நடிக்க வைக்க வேண்டும் என்று அவரை அணுகியும் அது இறுதியில் நடக்காமல் போனது வருத்தமளிக்கிறது என்று காலா படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித் நடிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் காலா. கபாலி பட...
In இந்தியா
March 6, 2018 3:05 am gmt |
0 Comments
1149
என் மீது அரசியல் நீர் பட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது. என்னால் எம்.ஜி.ஆர் போன்று சிறந்த ஆட்சியை வழங்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியில், நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நூற்றாண்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்...
In இந்தியா
February 26, 2018 4:31 am gmt |
0 Comments
1069
பெரிய நடிகர் என்ற புகழ் மட்டும் அரசியலுக்கு சரிவராது. மக்கள் அவர்களை ஆதரிக்க வேண்டுமென, அமைச்சரான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். “ஜனநாயக நாடான இந்தியாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யார் வேண...
In WEEKLY SPECIAL
February 24, 2018 5:21 pm gmt |
0 Comments
1069
“இது முடிவல்ல தொடக்கம். இந்த அரங்கில் பேசும் நான், அங்கு வருவேன்… வந்தே தீருவேன்… உங்கள் சேவைதான் என் கடமையும்,வாழ்க்கையும். தொண்டரடிப் பொடியாக அங்கு வந்தே தீருவேன்” விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாளில் நடிகர் கமலகாசன் உதிர்த்த உணர்ச்சி பூர்வமான வசனங்களில் முக்கியமா...
In இந்தியா
February 22, 2018 12:04 pm gmt |
0 Comments
1103
இராணுவ தளபதி பிபின் ராவத்தின் பேச்சில் எந்ததொரு அரசியலும் இல்லையென, இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இராணுவ ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் புதுடெல்லியில் இடம்பெற்ற  கருத்தரங்கு ஒன்றில் பிரதம விருந்தினராக இராணுவ தள...
In ஐரோப்பா
February 22, 2018 11:41 am gmt |
0 Comments
1089
வளர்ந்துவரும் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதில் வழங்க வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார். Bundestag நாடாளுமன்ற கீழ்சபையில் இன்று  (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்க...
In சினிமா
February 22, 2018 6:17 am gmt |
0 Comments
1084
உலகநாயகன் கமல்ஹாசன்  தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் கட்சியின் சின்னத்தினையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக கட்சியின் கொடியில் இருக்கும் 6 கைகள் தென்னிந்தியாவில் 6 மாநிலத்தை குறிக்கும். நன்கு உற்றுப் பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும் என்று கமல் தெரிவித்துள்ளார். ‘மக்கள் நீ...
In இலங்கை
February 20, 2018 6:56 am gmt |
0 Comments
1114
சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகளை முடிவுக்கு கொண்டுவர அனைத்து அரசியல் தலைவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும...
In சினிமா
February 19, 2018 6:56 am gmt |
0 Comments
1109
நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் கட்சியை இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் எங்களுக்கு எல்லாம் முன்னோடி விஜயகாந்த் தான் என கூறியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் ‘நானும் ரஜினியும் அரசியலுக்கு வரவுள்ளோம், எமக்கு அவர் தான் விஜயகாந்த் தான் மைய்யம், அந்த மைய்யம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்...
In சினிமா
February 14, 2018 9:34 am gmt |
0 Comments
1069
தீவிர அரசியலில் இறங்கும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கின்ற போதிலும் வெளியீட்டுத் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று, ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தில் ந...
In இலங்கை
February 14, 2018 3:24 am gmt |
0 Comments
1284
பொது தேர்தலை நடாத்த ஜனாதிபதி முன்வந்தால் அதற்கு தேவையான சட்டத்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான நேற்றைய (செவ்வாய்க்கி...
In விளையாட்டு
February 13, 2018 9:34 am gmt |
0 Comments
1100
அமெரிக்கர்களால் நியாயமான முறையில் வெல்ல முடியாது என்ற அடிப்படையில் ரஷ்ய வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் தடை விதிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே லவ்ரோவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, நியாயமான...
In இங்கிலாந்து
February 4, 2018 9:44 am gmt |
0 Comments
1088
அரசியல் வேட்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றமைக்கு, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றியபோது, ‘அரசியலை நோக்காக வைத...
In சினிமா
February 4, 2018 7:39 am gmt |
0 Comments
1048
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் பலர் பெசண்ட் நகர் கடற்கரையை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த மக்களும் இணைந்து குப்பைகளை அகற்றி கடற்கரையை தூய்மையாக்கியுள்ளனர். கடலில் குப்பைகள் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்ப...
In இலங்கை
February 3, 2018 1:26 pm gmt |
0 Comments
1251
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனியான ஒருவகை குடும்ப ஆட்சி உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில...
In கனடா
February 1, 2018 11:20 am gmt |
0 Comments
1057
ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக, முன்னாள் ரொறன்ரொ நகரபிதா ரொப் ஃபோர்டின் சகோதரரும், ரொறன்ரோ நகரசபை உறுப்பினரும், வர்த்தகருமாகிய டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பழமைவாதக் கட்சி முற்றாக சீரழிந்து போவதில் இருந்து அதனைக் காப்ப...
In இலங்கை
February 1, 2018 5:43 am gmt |
0 Comments
1215
நாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் அமைந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான  வேலுசாமி   ராதாகிருஸ்ணன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்...