Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அரசியல்வாதிகள்

In இலங்கை
May 1, 2017 10:59 am gmt |
0 Comments
1160
மக்கள் அபிலாஷைகளையும், அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க தவறும் தமிழ் அரசியல்வாதிகளை நீக்குவோம் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மே தின எழுச்சி பேரணியும் பொதுக் கூட்டமும் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செய...
In இலங்கை
April 27, 2017 11:23 am gmt |
0 Comments
1053
வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் தமக்கான உதவிகளை அரசியல்வாதிகளே அனுபவிப்பதாக காணி உறுதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தமக்கான காணி உறுதி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி 37வது நாளாகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிரா...
In இலங்கை
April 22, 2017 12:43 pm gmt |
0 Comments
1221
“ஒரு மாதத்தினைக் கடந்தும் கடும் வெய்யிலில் போராடிவரும் எம்மை காணியின் உரிமையாளர் ஏன் இதுவரையில் சந்திக்க முன்வரவில்லை என்றே தெரியவில்லை” என பன்னங்கண்டி மக்கள் தமது ஆதங்கத்தினைத் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற வந்துள்ள எங்களுக்கு இந்தக் காணிகளின் உறுதிப்பத்திரங்களை காணிய...
In இலங்கை
April 18, 2017 11:39 am gmt |
0 Comments
1148
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்க திராணியற்றிருக்கும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு வ...
In இலங்கை
April 13, 2017 7:27 am gmt |
0 Comments
1101
வீதியில் போராடிவரும் எமக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தயங்கமாட்டோம் என பன்னங்கண்டி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமக்கான காணி உறுதி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி முன...
In இந்தியா
March 21, 2017 4:32 am gmt |
0 Comments
1085
சிறைத் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பதற்கு தேர்தல் ஆணையகம் ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது, தீவிரமான குற்ற வழக்குகளில் சிறைத்...
In இலங்கை
March 20, 2017 5:13 am gmt |
0 Comments
1140
கோட்பாடு மற்றும் செயன்முறை விளக்க அறிவு கொண்ட அரசியல்வாதிகளே நாட்டிற்கு தேவைப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் அரசியல்துறை சார்ந்த பாடநெறியை போதிப்பதற்கான நிறுவன அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வா...
In இலங்கை
March 6, 2017 12:30 pm gmt |
0 Comments
1092
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் அடிப்படை உரிமை போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் மீது இம்மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் காலத்தில் தம்மை வந்து சந்திக்கும் அரசியல்வாதிகள், காணிகளையும் வீடுகளையும் பெற்ற...
In இலங்கை
March 5, 2017 10:22 am gmt |
0 Comments
1323
அனைவரும் தமது பிரச்சினைகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே தவிர தமக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக இல்லையென தெரிவித்துள்ள திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், அரசியல்வாதிகள் தம்மை வைத்து அரசியல் செய்வதாக குறிப்பிட்டனர். தமக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக த...
In கனடா
March 2, 2017 9:06 am gmt |
0 Comments
1079
கனடாவில் தலைவர்களைத் தெரிவு செய்யும் சக்தியாக தமிழர்கள் மாறிவிட்டதாக கனடாவின் நாடாளுமன்றை மையப்படுத்தி வெளிவரும் பிரபல நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோவிலுள்ள தமிழர்களதும் சீக்கியர்களதும் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கட்சிகளின் தலைவர்களாக வரவிரும்பும் அரசியல்வாதிகள், அவர்களை  நாடிச் செல...
In இலங்கை
February 17, 2017 2:32 am gmt |
0 Comments
1126
எம்மை வைத்து அரசியல்வாதிகள் இலாபம் தேட முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். தமது சொந்தக் காணிகளில் குடியேறும்வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து கேப்பாப்பிலவு மக்கள் இன்று (வெள்ளிக்கிழம...
In இலங்கை
February 10, 2017 2:23 am gmt |
0 Comments
1694
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசியல்வாதிகளிடத்தில் ஒற்றுமை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரை...
In இலங்கை
January 13, 2017 3:32 am gmt |
0 Comments
1334
தமிழ் பெண்கள் அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். பெண்களிடமிருந்து வாக்கு பெறுவதையும் அவர்களை கூட்டங்களுக்கு அழைப்பதிலும் கவனம் செலுத்தும் அரசியல்வாதிகள், அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து சிந்திப்பதில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் கு...
In இந்தியா
January 2, 2017 11:15 am gmt |
0 Comments
1113
தேர்தல் சமயத்தில் சாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்கக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துத்வா என்ற பெயரை தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் பயன்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூற...
In இலங்கை
December 31, 2016 3:52 am gmt |
0 Comments
1107
கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரஜைகள் அமைப்புக்கள் கூட்டணியின் அழைப்பாளர் சமன் ரட்னபிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கடந்த ...
In இலங்கை
December 21, 2016 11:38 am gmt |
0 Comments
1081
சில உள்ளுராட்சி நிறுவன அரசியல்வாதிகள் ஊழல், மோசடி, முறைகேடுகளை மேற்கொண்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதனால், அவர்களது அரசியல் கட்சிகளும், பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கமும் மக்களால் வெறுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தாமரைத் தடாக அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை)...
In இந்தியா
December 18, 2016 7:52 am gmt |
0 Comments
1099
பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நாணயத் தாள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, நாட்டில் பல அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்களாக மாறி விட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரீக்கர் தெரிவித்துள்ளார். மேலும், கொள்ளையடிப்பதையே பல அரசியல் வாதிகள் தொழிலாக வைத்திருந்தார்கள் என்பதை குறிப்பிட்ட அமைச்சர் இதனால்...
In இலங்கை
December 9, 2016 2:28 am gmt |
0 Comments
1282
வடக்கில் பௌத்த விகாரைகள் எவையும் அமைக்கப்படவில்லை. வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் இல்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்தி வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இவரது இக்கருத்தினால் ம.வி.முன்னணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே கடும் வாதப்பிரதிவாத...
In இலங்கை
November 29, 2016 10:11 am gmt |
0 Comments
1282
வடக்கு கிழக்கில் ஒரு கலவரமான சூழ்நிலையை பேணி, மக்களை சஞ்சலப்படுத்தி, அவர்களை தொடர்ந்தும் கையேந்துபவர்களாக வைத்திருக்க வேண்டுமெனவும், குறித்த பகுதிகளுக்கு அபிவிருத்தி நிதிகள் சரியான முறையில் வந்தடையக்கூடாது என்ற ஒரு உள்ளார்ந்த திட்டமும் நாட்டை ஆட்சிசெய்பவர்களிடம் உள்ளதென மட்டக்களப்பு மாவட்ட சமூக ஆர்வல...