Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் தீர்வு

In இலங்கை
February 7, 2018 5:20 am gmt |
0 Comments
1201
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அரசியல் தீர்வு கிட்டாவிடின், அதன் பின்னர் ‘இலங்கை ஒரே நாடு’ என்று கூறி காலத்தை வீணடிக்க மாட்டோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், சிரேஷ்ட சடடத்தரணியுமாகிய என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். நல்லூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை...
In இலங்கை
February 2, 2018 4:15 am gmt |
0 Comments
1160
நிலையான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கல...
In இலங்கை
February 1, 2018 5:04 am gmt |
0 Comments
1117
இந்த நாட்டில் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்குவதற்கான சாத்தியமான சூழ்நிலை காணப்படுவதாகவும் விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (புதன்...
In ஆசியா
January 31, 2018 7:17 am gmt |
0 Comments
1138
சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஊக்குவிப்பதற்கும், சிரியாவில் சமாதான நிலைமையை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் என சீன அரசாங்கத்தின் சிறப்பு தூதுவரொருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சிரிய பிரச்சினை குறித்த தேசிய கலந்துரையாடலொன்றி...
In இலங்கை
January 16, 2018 10:46 am gmt |
0 Comments
1143
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலானது உரிமைக்கானதோ அல்லது அரசியல் தீர்வுக்கான தேர்தலோ அல்ல என இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுவைத்து உரையாற்றுகையிலே...
In இலங்கை
January 3, 2018 11:23 am gmt |
0 Comments
1277
முஸ்லிம் மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு  விடுத்திருந்த போதிலும் அதனை அவர்கள் நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள...
In அமொிக்கா
December 14, 2017 9:12 am gmt |
0 Comments
1237
கொரிய தீபகற்பத்தின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் மொஸ்கோ அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சினால் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து த...
In இலங்கை
November 12, 2017 11:23 am gmt |
0 Comments
1819
அரசாங்கம் தருகின்றது என்பதற்காக குறைபாடுகளுடனான அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டால், அது வருங்கால சந்ததியினருக்கு பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், செய்திய...
In இலங்கை
November 4, 2017 9:57 am gmt |
0 Comments
1356
யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் சர்வதேச நாடுகளின் விரும்பங்களை நிறைவேற்ற அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை எனவும் மஹிந்த குறிப்பிட்ட...
In இலங்கை
November 3, 2017 3:38 am gmt |
0 Comments
1356
தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவார்களாயின் அது மற்றுமொரு ஆயுத போராட்டத்திற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் நேற்று (வ...
In இலங்கை
October 14, 2017 2:07 pm gmt |
0 Comments
1437
நாட்டினது பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்க முடியாமலேயே மஹிந்த தேர்தலை உடனடியாக வைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். தெனியாய மொறவக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் ஆட்சிப் ப...
In இலங்கை
October 2, 2017 6:10 am gmt |
0 Comments
1251
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில், புரிந்துணர்வின்றி பலர் தவறாக பேசுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, இலங்கை தமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் கள நிலை ...
In உலகம்
September 22, 2017 4:20 am gmt |
0 Comments
1196
சிரியாவில் தொடரும் மோதல்களுக்கான அரசியல் தீர்வை சர்வதேச சமூகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என ரஷ்யாவும், சீனாவும் வலியுறுத்தியுள்ளன. மொஸ்கோவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த, சிரியாவிற்கு சீன சிறப்பு தூதுவர் ஸீ சியோயான் இதனை குறிப்பிட்டுள்ளார். அங...
In ஐரோப்பா
July 17, 2017 11:19 am gmt |
0 Comments
1253
கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்ற நிலைக்கு அரசியல் ரீதியான தீர்வே அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை தலைவர் ஃபெடரிகா மொஜர்னி தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித...
In உலகம்
June 22, 2017 6:31 am gmt |
0 Comments
1285
அரசியல் தீர்வு ஒன்றே சிரிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என சிரிய பிரச்சனைகளுக்கான சீனாவின் விசேட தூதுவர் Xie Xiaoyan, தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கான  மூன்று நாள் விஜயத்தின் இறுதிநாளான நேற்று (புதன்கிழமை) அம்மானில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, ‘ சிரிய ...
In இந்தியா
June 12, 2017 5:44 am gmt |
0 Comments
1310
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் விரும்பும் விதத்தில் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் கேட் கில்மோருக்கு நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிவைத்த...
In இலங்கை
April 13, 2017 9:50 am gmt |
0 Comments
1333
தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் தீர்வான்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதற்காக பக்குவமாக செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமக்கு உரிய தீர்வை பெற்...
In இலங்கை
January 19, 2017 1:57 pm gmt |
0 Comments
1387
அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழா மட்...
In இலங்கை
January 17, 2017 10:12 am gmt |
0 Comments
1179
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியும், பிரதமரும் கூறிவருகின்றனர். அரசியல் தீர்வு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்ற இந்த சூழ்நிலையில் அதனை குழப்பும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் ப...