Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

In இலங்கை
December 27, 2017 7:12 am gmt |
0 Comments
1146
அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பொய்த்துப்போன நிலையில், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்ட...
In இலங்கை
October 9, 2017 4:46 pm gmt |
0 Comments
1185
நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளமையை அடுத்தே மேற்படி நடவடிக்கைகைள் கைவிடப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. ...
In இலங்கை
September 21, 2017 6:07 am gmt |
0 Comments
1356
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. தமது பிரச்ச...
In இலங்கை
July 25, 2017 2:23 am gmt |
0 Comments
1259
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவபீட மாணவர்களின் தலைவர் ரயன் ஜெயலத்தின் கடத்தல் முயற்சியை கண்டித்தும், லஹிரு உட்பட கைது செய்யப்பட்டுள்ள ஏனைய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு  ஏற்பாடு ...
In இலங்கை
July 16, 2017 11:42 am gmt |
0 Comments
1265
சைட்டம் நிறுவனத்துக்கு எதிரான தமது தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கைகளை இன்னமும் முழுமையாக கைவிடவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரை வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பிரசாத் கால...
In இலங்கை
June 23, 2017 7:32 am gmt |
0 Comments
1163
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டுள்ளார். சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது சுகாதார அமைச்சின் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானைய...
In இலங்கை
May 24, 2017 2:15 am gmt |
0 Comments
1354
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் தவறினால் முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் முன்வைக்காவி...
In இலங்கை
April 21, 2017 2:15 am gmt |
0 Comments
1423
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றையதினம் (வியாழக்கிழமை) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித...
In இலங்கை
April 4, 2017 2:51 am gmt |
0 Comments
1229
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லுாரியை தடை செய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்...