Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவுரை

In சினிமா
January 20, 2018 2:58 pm gmt |
0 Comments
1092
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். சமூகம் பயன்பெறும் வகையில் உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூர்யாவைக் கேலி செய்யும் வக...
In இலங்கை
January 11, 2018 9:02 am gmt |
0 Comments
1102
குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள், க...
In Advertisement
December 1, 2017 7:27 am gmt |
0 Comments
1126
1. அன்பு ‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள்,...
In இலங்கை
November 30, 2017 11:38 am gmt |
0 Comments
1141
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை அனர...
In கிாிக்கட்
November 27, 2017 7:57 am gmt |
0 Comments
1341
உடற்தகுதியில் கவனம் செலுத்துமாறு வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி அறிவுரை வழங்கியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்துக்கு விஜயம் செய்த தோனி, அங்கு இளம் வீரர்களை சந்தித்து கலந்துரையாடி போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள்...
In கிாிக்கட்
August 25, 2017 11:06 am gmt |
0 Comments
3441
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது டோனி கூறிய அறிவுரை குறித்து புவனேஸ்வர் குமார் மனம் திறந்துள்ளார். இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்திலலேயே முன்னணி விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தாலும், 8வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜோடி சேர்...
In இந்தியா
August 8, 2017 8:23 am gmt |
0 Comments
1164
காங்கிரஸ் கட்சி உங்களுக்கு செய்தவற்றை மறந்துவிட வேண்டாம் என காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் சங்கர்சிங் வகேலாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அகமது படேலுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என சங்கர்சிங் வ...
In கிாிக்கட்
June 17, 2017 7:23 am gmt |
0 Comments
1264
தற்போது வரை ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய அணி என்ன செய்ததோ அதையே செய்தால் போதும் தேவையின்றி அணியை மாற்ற வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட், விராட் கோஹ்லிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த விடயத்தில் கோஹ்லி கவனமாக இருக்க வேண்டும் எனவும் இறுதிப்போட்டி என்பத...
In கிாிக்கட்
May 17, 2017 6:57 am gmt |
0 Comments
1456
ஐ.பி.எல். தொடரை புறந்தள்ளிவிட்டு விராட் கோஹ்லி, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கவனம் செலுத்த வேண்டுமென மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் அறிவுரை வழங்கியுள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த விராட் கோஹ்லி மற்றும் கேதர்...
In சினிமா
April 9, 2017 10:00 am gmt |
0 Comments
1130
புகைப்பிடிப்பதனால் ஆயுள் குறையும், புற்று நோய்வரும் என்று வைத்தியர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார்கள் என்றாலும், இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள் திருந்துவது கடினமாகவே உள்ளது. இந்த நிலையில் புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் வீடியோவை நடிகை சன்னிலியோன் நடித்து வெளிய...
In கிாிக்கட்
March 22, 2017 8:19 am gmt |
0 Comments
1321
அவுஸ்ரேலிய அணியை சொந்த மண்ணில் வீழ்த்த முடியாமல் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இந்திய அணிக்கு, அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெ...
In கிாிக்கட்
February 3, 2017 9:09 am gmt |
0 Comments
2043
இந்திய மண்ணில் உங்களால் சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால், இந்தியா செல்லாதீர்கள் என அவுஸ்ரேலிய அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டசன் அறிவுரை வழங்கியுள்ளார். அவுஸ்ரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வருகின்றது. இதன் முதல் போட்டி 23ஆம் திகதி ...
In இந்தியா
January 6, 2017 6:46 am gmt |
0 Comments
1260
குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை அ.தி.மு.க.வையோ, சசிகலாவையோ எதிர்க்க வேண்டாம் என தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவுரை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் இந்திய ஊடகமொன்றுக்கு குறிப்பிடுகையில், எதிர்வரும் ஜூன் ம...
In கிாிக்கட்
December 5, 2016 10:54 am gmt |
0 Comments
1435
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதை அவுஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணிதலைவர் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வீரர்கள் உபாதைக்குள்ளாவதால் சர்வதேச போட்டிகளில் விளையாட அவர்களால் முட...
In கிாிக்கட்
November 14, 2016 5:05 am gmt |
0 Comments
1145
சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ள தென்ஆபிரிக்கா அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஆறுமாத காலம் ஒய்வு எடுக்கவேண்டுமென தென்ஆபிரிக்க மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளது. கடந்த பெர்த்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்டில், தோள்பட்டையில் உள்ள எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவர்...
In ஆன்மீகம்
November 21, 2015 9:41 am gmt |
0 Comments
1307
கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள் எழுந்தன. அர்ஜுனனுக்கோ விரைவில் வரப்போகும் குரு÷க்ஷத்ர யுத்தம் பற்றிய நினைவே இருந்தது. சிறந்த வில்லாளியாக தன்னை கருதிக்கொண்ட அர்ஜுனன், அதன் காரணமாக இறு...
In சிறப்புச் செய்திகள்
July 14, 2015 4:30 pm gmt |
0 Comments
1322
உங்களிடம் ஒரு சிறுவன் சிகரெட் பற்ற லைட்டர் கேட்டால் நிச்சயமாக நீங்கள் கொடுக்கமாட்டீர்கள். ஆனால் உலகில் உங்களைப் போலவே எல்லோரும் நினைப்பார்கள் என்று எண்ணினால் அது தவறாகும். நம்மைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக (social experiment) அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த புரூக் ரொபேர்ட் எனும் 1...
In ஆன்மீகம்
July 7, 2015 5:37 am gmt |
0 Comments
1381
இறைவன் மனிதனை இரண்டு அம்சங்களை கொண்டு படைத்துள்ளான். ஒன்று உடல். மற்றொன்று உள்ளம். இவ்விரண்டும் சீர் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்வதுதான் இஸ்லாம். நாயகத்திருமேனி நபிகள் (ஸல்) அவர்கள் மெய்ஞ்ஞான வைத்தியர் ஆவார். அவர்கள் மூலம் இஸ்லாம் என்னும் மாமருந்து மனித சமுதாயத்திற்கு கிடைத்தது. அதன் மூலம் உடலுக்கும்...