Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

#அவுஸ்ரேலியா#

In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1349
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In அவுஸ்ரேலியா
February 8, 2018 6:56 pm gmt |
0 Comments
1208
அவுஸ்ரேலிய நிறுவனங்களில் பாலியல் தொந்தரவுகளுக்குள்ளான குழந்தைகளிடம் தேசிய மன்னிப்புக் கோரவுள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டிரன்புல் தெரிவித்துள்ளார். தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மன்றங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பல தசாப்தங்களாக இந்தத் தொந்தரவுகள் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன...
In கிாிக்கட்
February 7, 2018 6:24 am gmt |
0 Comments
1157
அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ருவென்ரி- ருவென்ரி தொடரின் இரண்டாவது போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. ஹோபார்ட்டில் நடைபெறும் இந்த போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில்  அலெ...
In கிாிக்கட்
February 4, 2018 10:23 am gmt |
0 Comments
1100
அவுஸ்ரேலியாவின் உள்ளுர் பிக்பாஷ் லீக் கிரிக்கட் இறுதிப்போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்த்து அடிலைட் ஸ்ரைக்கர்ஸ் அணி விளையாடி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டி நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் மூலம் அடிலைட் ஸ்ரைக்கர்ஸ் அணி முதற்தடவையாக சம்பியன் பட்டத்தினை பெற்றுள்ளது.  நேற்று ...
In கிாிக்கட்
February 4, 2018 7:52 am gmt |
0 Comments
1166
நியுசிலாந்துக்கு எதிரான T20 போட்டியில் அவுஸ்ரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னி நகரில் நேற்று இப்போட்டி இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா களத்தடுப்பை தெரிவு செய்தது. அதனையடுத்து துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 117...
In அவுஸ்ரேலியா
February 3, 2018 11:26 am gmt |
0 Comments
1210
48 வருடங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவின் அடிலெய்டு நகரில் காணாமல் போன 3 சிறுவர்களைத் தேடும் நடவடிக்கை இன்றுவரை  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சிறுவர்கள் தொடர்பாகத் தகவல் அறியும் முகமாக, அடிலெய்டு நகரிலுள்ள தொழிற்சாலையொன்றின் வளாகத்தில் தோண்டும் நடவடிக்கையை, அந்நாட்டுப் பொலிஸார் நேற...
In கிாிக்கட்
February 2, 2018 6:02 am gmt |
0 Comments
1209
12வது இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டி, மவுன்ட் மாங்கானு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரையிறுதியில் இந்தியா 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும...
In கிாிக்கட்
February 1, 2018 7:13 am gmt |
0 Comments
1192
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் ...
In கிாிக்கட்
January 28, 2018 5:23 pm gmt |
0 Comments
1149
அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரின் 5ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்...
In அவுஸ்ரேலியா
January 26, 2018 11:34 am gmt |
0 Comments
1115
அவுஸ்ரேலியாவின் தேசிய தினம் இன்று (வெள்ளிக்கிழமை) மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்ட  அதேவேளை, அத்தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்ரேலியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. காலனித்துவ ஆட்சியுடன் தொடர்புடைய தேசிய தினத்தை மாற்றக் கோரியும் பழங்குடியின மக்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டி...
In இலங்கை
January 24, 2018 12:07 pm gmt |
0 Comments
1236
ஆட்கடத்தல்காரர்களின் பொய்களை நம்பி அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்சஸன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ...
In கிாிக்கட்
January 18, 2018 5:19 am gmt |
0 Comments
1216
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவரை எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், நேற்று (புதன்கிழமை) இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் பேச்சுவார்தை...
In கிாிக்கட்
January 17, 2018 6:37 am gmt |
0 Comments
1140
19வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்ரேலியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில்இ அவுஸ்ரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. லின்கொல்ன் மைதானத்தில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது....
In கிாிக்கட்
January 17, 2018 5:20 am gmt |
0 Comments
1123
பாகிஸ்தானில் நடைபெறும் ரி-ருவென்ரி லீக் தொடரான பாகிஸ்தான் பீரிமியர் லீக் தொடரின் மூன்றாவது அத்தியாயத்தில், அவுஸ்ரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜோன்சன் விளையாடமாட்டார் என அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினாலேயே இத்தொடரில் இருந்து விலகுவதாகவும், நடப்பு ஆண்டில் பல திட்டங்கள் இருப்...
In கிாிக்கட்
January 16, 2018 4:59 am gmt |
0 Comments
1470
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவிற்கு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகர வைத்தியசாலையில் வெற்றிகரமாக முழங்கால் அறுவைச் சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சையின் பின்னர், எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த சகல...
In கிாிக்கட்
January 15, 2018 7:22 am gmt |
0 Comments
1325
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 180 ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் புதிய சாதனை ஒன்றினைப் பதிவுசெய்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மெல்போனில் அவுஸ்ரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ர...
In கிாிக்கட்
January 15, 2018 4:23 am gmt |
0 Comments
1478
19 வயதுக்கு உட்பட்டோருக்காக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் அவுஸ்ரேலிய அணியை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியஅணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியூசிலாந்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட த...
In கிாிக்கட்
January 14, 2018 11:39 am gmt |
0 Comments
1213
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடியிருந்தது. இதனை தொடர்ந்து முதலாவது ஒருநாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர...
In டெனிஸ்
January 14, 2018 6:24 am gmt |
0 Comments
1095
சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில், ஜேர்மனியின் நட்சத்திர வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் மகுடம் சூடியுள்ளார். அவுஸ்ரேலியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில், ஜேர்மனியின் நட்சத்திர வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரும், அவுஸ்ரேலியாவின் அஷ்லெய்க் பேர்ட்டியும் பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் விறுவிறுப்பாக...